மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடர்பாக மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சருக்கு உலக பொருளாதார மன்றம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2021 ஆம் வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஆட்சி பொறுப்பேற்ற திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதல் அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. அதனை தொடர்ந்து மக்களின் தேவையை கருத்தில் கொண்டு பல்வேறு வகையான நலத்திட்டங்களையும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் மக்களை தேடி மருத்துவம் திட்டம் […]
Tag: ஸ்விட்சர்லாந்த்
குடும்ப தகராறில் மகளே தந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சுவிட்சர்லாந்தின் சூரிச் மண்டலத்தில் வசித்து வரும் குடும்பம் ஒன்றில் தகராறு ஏற்பட்டு அதன் காரணமாக தனது தந்தையை மகளை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கப் பெற்று விரைந்து வந்த அவர்கள் துப்பாக்கிச் சூடுபட்டு காயத்துடன் உயிருக்குப் போராடி கொண்டிருந்த நபரை மீட்டு முதலுதவி அளித்து உள்ளனர். ஆனால் அவரது உயிரை காப்பாற்ற இயலவில்லை. அதோடு காயங்களுடன் 18 வயதுடைய இளம் பெண்ணும் […]
பெண் ஒருவர் காவல்துறையினருக்கு அழைப்பு விடுத்ததால் விசாரணையில் வெளியான சுவாரசிய தகவலை அவர்கள் பகிர்ந்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் பெஷல் ஸ்டாட்ட் என்ற மண்டலத்தை சேர்ந்த ஒரு பெண் தொலைபேசி வழியாக காவல் துறையினரை அழைத்து தன் குடியிருப்பிற்கு அருகில் நாய் ஒன்று வெகுநேரமாக இருப்பதாகவும், பார்க்க பரிதாபமாக இருப்பதாகவும் கவலை தோய்ந்த குரலில் தெரிவித்துள்ளார். அந்த நாய் ஆபத்தில் சிக்கி இருக்கலாம் என்று காவல்துறையினர் கருதியுள்ளனர். அதனை மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்கலாம் என முடிவு செய்து சம்பவ இடத்திற்கு […]
முக கவசம் அணிந்து வந்த நபர் துப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஸ்விட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்திலுள்ள கோனிஸ் பகுதியில் அமைந்துள்ள வங்கியில் திங்கட்கிழமை மதியம் மர்ம நபர் ஒருவர் கொள்ளை அடித்துள்ளார். காவல்துறையினர் வெளியிட்ட தகவலின் கீழ் அந்த மர்ம நபர் மாஸ்க் அணிந்து துப்பாக்கியை காட்டி வங்கி ஊழியர்களை அச்சுறுத்தி பணத்தை கொள்ளையடித்துள்ளார். பின்பு அங்கிருந்து கோனிஸ் ரயில் நிலையத்தை நோக்கி சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்ட காவல்துறையினர், […]