ஸ்விட்சர்லாந்தில் கொரோனா பரவல் மற்றும் அதிக உயிரிழப்புகளினால் இன்னொரு நன்மை ஏற்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா இரண்டாவது அலையில் சிக்கிய ஸ்விட்சர்லாந்தில் கடந்த அக்டோபர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் இறப்பு எண்ணிக்கை அதிகமாக பதிவானது. புள்ளி விவரமாக 8,500 பேர் அந்த காலகட்டத்தில் இறந்துள்ளனர். இருப்பினும் கடந்த நாட்களோடு ஒப்பிடுகையில், பிப்ரவரி மாதம் முதல் 3 வாரத்தில் கடுமையாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், குறைவான எண்ணிக்கையிலான மக்களே இறந்துள்ளதாக பெடரல் புள்ளி விவரம் […]
Tag: ஸ்விட்ஸர்லாண்ட்
ஸ்விட்சர்லாந்தின் பல இடங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்விட்சர்லாந்தில் உள்ள பல இடங்களில் கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். குளோபல் சுகாதார அமைப்பு, ஜெனிவா பல்கலைகழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, மேற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில், இன்னும் சிறிது நாட்களில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கும். ஆனால் பாஸல்,சூரிச்,பெர்ன் போன்ற பகுதிகளில் கொரனோ பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது என தெரியவிக்கப்பட்டுள்ளது. […]
கொரோனாவை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவுடனான ஒற்றுமையை வெளிப்படுத்த மலை சிகரத்தில் இந்திய தேசியக் கொடியை ஒளிர விடப்பட்டுள்ளது உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி 20 லட்சத்திற்கும் மேற்பட்டோரை பாதித்துள்ள நிலையில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளில் அனைத்து நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதே சமயம் நாட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. கொரோனா அச்சத்தால் பல நாடுகள் முடங்கியுள்ள நிலையில் ஸ்விட்ஸர்லாந்தின் மிக உயர்ந்த […]