பிரான்சில் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் ஸ்விட்சர்லாந்து விமானம் தவறுதலாக புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சுவிட்சர்லாந்து நாட்டின் உள்துறை அமைச்சராக இருக்கும் Alain Berset, ஒரு சிறிய வகை விமானத்தில் பயணித்திருக்கிறார். ஸ்விட்சர்லாந்தில் இருந்து சென்று அந்த விமானம் பிரான்ஸ் நாட்டின் ஒரு ராணுவ தளத்திற்குள் இருக்கும் தடை செய்யப்பட்ட பகுதியில் புகுந்தது. உடனடியாக அந்த விமானத்தை பிரான்ஸ் விமான படையினர் தரையிறக்க செய்தனர். அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், உள்துறை அமைச்சர், தெரியாமல் தடை செய்யப்பட்ட பகுதியில் […]
Tag: ஸ்விஸ்
சுவிட்சர்லாந்தில் வாழும் பிற நாடுகளில் பிறந்த மக்களுக்கு குடியுரிமை அளிப்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிற நாடுகளில் பிறந்த 25 வயதிற்குட்பட்ட நபர்கள் ஸ்விஸ் நகரம் சூரிச்சில் வாழும் பட்சத்தில் அவர்களிடம் சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இதற்கு முன்புவரை பிற நாடுகளில் இருந்த மக்கள் ஸ்விஸ் குடியுரிமை பெற வேண்டுமெனில் 250 சுவிஸ் பிராங்குகள் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் தற்போது வெளிநாட்டில் பிறந்தவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை என்ற […]
ஸ்விட்ஸர்லாந்தில் பிரிட்டனை சேர்ந்த குடும்பத்தினர் கேரவன் திருடியதாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பாஸல் மண்டலத்தின் Duggingen என்ற பகுதியில் கடந்த வருடம் மே மாதம் பிரிட்டனின் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சுமார் 78 ஆயிரம் பிராங்குகள் மதிப்புடைய கேரவன் ஒன்றை திருடிய போது காவல்துறையினரிடம் கையும் களவுமாக மாட்டினர். அதாவது அந்த கேரவனை மற்றொரு வாகனத்துடன் சேர்த்து இழுத்து செல்ல முயன்றபோது காவல்துறையினரிடம் மாட்டிக்கொண்டனர். இதுமட்டுமல்லாமல் கேரவனின் ஓட்டுநர் தப்ப முயன்றுள்ளார். அவரை பிடித்து ரத்த பரிசோதனை […]
உலக தலைவர்கள் தொடர்ந்து கொரோனா பாதிப்பால் உயிரிழந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்விட்சர்லாந்தில் உள்ள தெற்கு ஆப்பிரிக்காவின் பிரதமர் Ambrose Dlamini கொரோனா நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன் பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி Valery Giscard d’Estaining உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்று உலகத் தலைவர்கள் கொரோனோ பாதிப்பால் உயிரிழப்பது அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் ஸ்விஸ் மாகாணத்தின் முன்னாள் ஜனாதிபதி Flaviyo cotti (81) என்பவருக்கு கொரோனா […]