Categories
உலக செய்திகள்

தடுப்பூசியால் உயிரிழந்த 16 பேர்… எந்த நிறுவனத்தின் தயாரிப்பு…? வெளியான அதிர்ச்சி தகவல்..!!

சுவிட்சர்லாந்தில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்திக்கொண்ட 16 நபர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.   ஸ்விட்சர்லாந்தில் தற்போது வரை 5,55,000 மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுமார் 10,000 நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா தீவிரத்தை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் தயாரிப்புகளான பைசர் மற்றும் மாடர்னா போன்ற நிறுவனங்களின் தடுப்பூசிகள் தற்போது செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 16 […]

Categories
உலக செய்திகள்

பல ஆய்வுகளுக்கு பிறகு …. கொரோனா தடுப்பூசியை …. ஒப்பந்தம் செய்த நாடு ..!!

ஸ்விட்சர்லாந்து பல ஆராய்ச்சிகளுக்கு பிறகு தற்போது பைசர் தடுப்பூசியை பயன்படுத்த அனுமதியளித்துள்ளது.  ஸ்விட்சர்லாந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு பைசர் தடுப்பூசியை பயன்படுத்த  அங்கீகரத்துள்ளது. இது குறித்து ஸ்விஸ் மெடிக் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பலகட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு பைசர் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்று தெரியவந்துள்ளது மற்றும் அதில் உள்ள ஆபத்துக்கள் நன்மைகளை விட குறைவுதான் என்றும் கூறியுள்ளது. ஸ்விட்சர்லாந்து முதன்முதலில் ஃபைசர்  உருவாக்கிய தடுப்பூசியை தான் அனுமதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சுவிஸ் மெடிக் இயக்குனரான […]

Categories

Tech |