வெளிநாட்டினர் சட்டத்தை மீறியதாக ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் அசாமில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். பல்வேறு தேவாலயங்களில் அமைப்பான யுனைடெட் சர்ச் போரம் மூலமாக திப்ருகார் மாவட்ட நிர்வாகத்தின் உடைய அனுமதியுடன் மூன்று நாள் பிரார்த்தனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் சுற்றுலா விசாவில் இந்தியா வந்திருக்கின்ற ஸ்வீடன் நாட்டை சேர்ந்த மூன்று பேர் வெளிநாட்டினர் சட்டத்தை மீறி புதன்கிழமை திப்ருகார் மாவட்டத்தில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இதனை அடுத்து போலீசார் சுற்றுலா பயணிகள் […]
Tag: #ஸ்வீடன்
உக்ரைனுக்கு 5 ஆயிரம் டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் நிதி உதவிகள் வழங்கப்பட உள்ளதாக ஸ்வீடன் அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 100வது நாட்களாக தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. ரஷ்ய உக்ரைனில் பல முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ளது. மேலும் ரஷ்யப் படைகள் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இவ்வாறு மாதக்கணக்கில் நீடிக்கும் ரஷிய- உக்ரைன் போர் சர்வதேச அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உக்ரைனுக்கு கூடுதல் ஆயுத உதவிகள் தேவை என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் […]
உக்ரைன் நோட்டாவில் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா அந்நாட்டின் மீது தாக்குதலை நடத்தி வருகிறது. கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்கும் மேலாக நடந்து வரும் இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பின்லாந்து மற்றும் சுவீடன் உள்ளிட்ட நாடுகள் நோட்டாவில் இணைவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சில் துணை தலைவர் டிமிட்ரி மெட்வடேவ் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதாவது டிமிட்ரி மெட்வடேவ், “தரை மற்றும் […]
ஸ்வீடனில் நான்காவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்வது தொடர்பாக அந்நாட்டின் பொது சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 65 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் முதியோர் இல்லங்களில் வசிப்போர், வீடுகளிலிருந்து பராமரிப்பு பெறுவோர், ஆகியவர்களுக்கு நான்காவது தவணை தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லால் 18 வயதிற்கு மேற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நபர்களுக்கும் நான்காவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. கொரோனா தொற்றால் ஐரோப்பிய நாடுகள் கடுமையான பாதிப்பை சந்தித்த […]
ஸ்வீடன் அரசு தங்களுக்கு ராணுவ உதவிகளை வழங்கியிருப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் இரண்டாவது நாளாக இன்று தொடர்ந்து நடைபெறுகிறது. நேரடியாக இராணுவ படையை அனுப்பும் திட்டம் இல்லை என அமெரிக்கா மற்றும் நோட்டா கூட்டமைப்பு கூறியுள்ள நிலையில், மேற்கத்திய நாடுகள் தங்களை முற்றிலும் கைவிடுவதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வேதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில் உக்ரைன் அதிபர் தனது இணையதள பக்கத்தில் அதிகாரபூர்வமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதில் “சுவீடன் […]
ஸ்வீடனில் 80 வயதிற்கு மேற்பட்டோர்கள் 4 வது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அந்நாட்டு நோயியல் நிபுணா் குழு அறிவுறுத்தியுள்ளது. ஸ்வீடனில் 80 வயதிற்கு மேற்பட்டோர்க்கு 4 வது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு அந்நாட்டு நோயியல் நிபுணா் குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்குழுவின் தலைவர் ஆண்டா் டெக்னெல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள், வீடுகளிலேயே மருத்துவப் பராமரிப்பில் இருப்பவர்கள் மற்றும் முதியோா் பராமரிப்பு விடுதிகளில் இருப்பவா்கள் கொரோனாவிடமிருந்து கூடுதல் […]
கொரோனா தடுப்பூசியின் ஆராய்ச்சி முடிவுகளை ஸ்வீடன் நாடு வெளியிட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து நாடுகளும் கொரோனா தடுப்பூசியை அமலுக்குக் கொண்டு வந்தது. தற்போது ஸ்வீடன் நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதன் மூலம் ஏற்படும் பாதுகாப்பு பற்றி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் இந்த ஆய்வில் இரண்டாவது கட்ட தடுப்பூசி செலுத்தி 7 மாதங்களுக்குப் பிறகு நோய் எதிர்ப்பு சக்தி குறைய தொடங்கி விடுகிறது என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. ஆனால் இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தியிருந்தால் […]
பிற நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு ஸ்வீடன் நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. உலக நாடுகள் கொரோனா பரவலை தடுப்பதற்காக கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதாவது, பிற நாடுகளிருந்து வரும் விமானங்களை ரத்து செய்வது,சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பது, பொது இடங்களில் மக்கள் கூடுவது போன்றவை ஆகும். அந்தவகையில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருகை தரும் விமான பயணிகளுக்கு ஸ்வீடன் நாட்டு அரசு அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில் ஸ்வீடன் நாட்டு அரசு நடத்திய கூட்டத்தில் […]
ஸ்வீடனிலுள்ள நிறுவனம் ஒன்று காகங்களுக்கு தெருக்களில் கிடக்கும் சிகரெட் கழிவுகளை எடுத்து வர பயிற்சி கொடுக்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்வீடன் நாட்டிலுள்ள ஸ்டார்ட் அப் என்னும் ஸ்வீடிஷ் நிறுவனம் காகங்களுக்கு ஒரு வித்தியாசமான பயிற்சி ஒன்றை கொடுத்து வருகிறது. அதாவது தெருக்களில் கிடக்கும் சிகரெட் கழிவுகளை எடுத்துவரும் காகங்கள் அதனை மிஷின் ஒன்றில் போடும்படி பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக காகங்களுக்கு நிலக்கடலையும் பரிசாக கொடுக்கப்படுகிறது. இந்த வித்தியாசமான பயிற்சி படிப்படியாக வெற்றி பெற்றால் சோடெர்டால்ஜி நகரில் […]
கடலில் சரக்கு கப்பல்கள் ஒன்றையொன்று மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்வீடனிற்கு அருகே இரண்டு சரக்கு கப்பல்கள் மோதிக்கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பால்டிக் கடல் வழியாக சென்ற நெதர்லாந்து கப்பலும் அதே நேரத்தில் எதிரே வந்த இங்கிலாந்து கப்பலும் ஒன்றை ஒன்று நேருக்கு நேர் மோதியுள்ளன. இதனால் நெதர்லாந்து கப்பல் கடலில் கவிழ்ந்தது. இந்த சம்பவம் குறித்து அறிந்த மீட்புக்குழுவினர் படகுகளில் விரைவாக வந்து கடலில் விழுந்த கப்பலில் பயணித்த இருவரை தீவிரமாக […]
ஸ்வீடன் நாடாளுமன்றம் மக்தலேனா ஆண்டர்சனை நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுப்பதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளது. ஸ்வீடனில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அந்நாட்டின் பிரதமரும், சமூக ஜனநாயக கட்சியின் தலைவருமான ஸ்டெஃபான் லோஃப்வென் தோல்வியை சந்தித்தார். அதன் பிறகு ஸ்டெஃபான் லோஃப்வென் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து நிதியமைச்சர் மக்தலேனா ஆண்டர்சன் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஸ்வீடன் நாடாளுமன்றத்தில் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான ஒப்புதலை பெற வேண்டிய நிலையில் […]
ஸ்வீடன் நாட்டின் புதிய பிரதமர் நாளை நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டின் பிரதமர் மற்றும் சமூக ஜனநாயக கட்சியின் தலைவராக இருந்த ஸ்டெஃபான் லோஃப்வென், சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியை தழுவினார். அதன் பின்பு, அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். எனவே, நிதியமைச்சரான மக்டலெனா ஆண்டர்சன் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும், அவரை அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்க, நாடாளுமன்ற ஆதரவு அவருக்கு அவசியம். நாடாளுமன்றத்தில் 349 உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், 175 நபர்களின் […]
ஸ்வீடன் அரசு, கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தி கொண்ட நபர்களுக்கு, கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாது என்று அதிரடியாக அறிவித்திருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் தற்போது கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. எனினும் ஸ்வீடனில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவது குறைந்துவிட்டது. இது தொடர்பில், சுவீடனின் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதாவது, தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்களுக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டாலும் பரிசோதனை மேற்கொள்ள தேவையில்லை என்று தெரிவித்திருக்கிறது. மேலும், அந்நாட்டின் சில பிராந்தியங்களில், இலவச கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாது என்ற அறிவிப்பு […]
பெண்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்பது தொடர்பாக ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமியின் தலைவர் தகவல் வெளியிட்டுள்ளார். நோபல் பரிசு வழங்குவதில் பெண்கள் மற்றும் இன ஒதுக்கீடு தொடர்பாக அளிக்கப்படும் எந்தவொரு நடைமுறையையும் அமல்படுத்தப் போவதில்லை என்று ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமியின் தலைவரான கோரன் ஹன்சன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதில் “முக்கிய கண்டுபிடிப்பிற்காக மட்டுமே பரிசு அளிக்கப்பட வேண்டும். பாலினம் அல்லது இனத்திற்காக வழங்கப்படமாட்டாது. அதிலும் நோபல்பரிசு கொடுக்கப்பட்ட ஆண்டிலிருந்து இதுவரை 59 பெண்கள் மட்டுமே பெற்றுள்ளனர். […]
2021 ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசினை தான்சானியா நாட்டை சேர்ந்த எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னா பெற்றுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் இயற்பியல், மருத்துவம், அமைதி, வேதியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் மனிதர்களுக்கு உலகின் உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகின்றது, அந்தவகையில் 2021 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு துறையைச் சேர்ந்தவர்களுக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகின்றது, அந்த வகையில் ஸ்வீடன் தலைநகர் […]
பக்க விளைவுகள் ஏற்படும் என்பதற்காக மாடர்னா தடுப்பூசியை ஸ்வீடன் அரசு தடை செய்துள்ளது. உலக நாடுகளில் பரவி வரும் கொரோனா தொற்றிற்கு எதிராக மக்கள் பல்வேறு நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஸ்வீடனில் 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மாடர்னா தடுப்பூசி அளிக்க தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. குறிப்பாக மாடர்னா தடுப்பூசியினால் இளைஞர்களுக்கு இதய பாதிப்பு ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் மாடர்னா தடுப்பூசியின் பக்கவிளைவுகளை தொடர்ந்து ஆராய்ந்ததை […]
ஸ்வீடன் நாட்டில் வசிக்கும் சூழலியல் செயல்பாட்டாளரான கிரேட்டா துன்பெர்க், தான் புதிய ஆடைகளை வாங்கி மூன்று வருடங்கள் ஆகிறது என்று கூறியுள்ளார். வோக் ஸ்கேண்டினாவியா என்ற இதழின், அட்டைப்படத்தில் சூழலியல் செயல்பாட்டாளரான கிரேட்டா துன்பெர்க் மிகப் பெரிதான ஆடையை அணிந்தபடி வனப்பகுதியில் குதிரையை வருடிக் கொடுக்கும் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது. இது தொடர்பில் அவர் கூறியதாவது, “நான் புதிய உடைகள் வாங்கி மூன்று வருடங்கள் ஆகிறது. The fashion industry is a huge contributor to the […]
பறந்து கொண்டிருந்த விமானத்தில் விமான ஊழியர்களை தாக்கிய இளம் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோமில் இருக்கும் விமான நிலையத்திலிருந்து சூரிச் நகருக்கு விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது . இந்த விமானத்தில் பயணம் செய்த பெண்மணி ஒருவர் விமான ஊழியர்களின் அறிவுரைகளை மீறி அவர்களை தாக்கியுள்ளார். இதனை தொடர்ந்து அந்த பெண் எல்லை மீறயதால் அதே விமானத்தில் பயணம் செய்த போலீஸ் அதிகாரி ஒருவர் அந்தப் பெண்ணை கைது செய்துள்ளார். மேலும் விமானம் […]
சிறிய ரக விமானம் ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்வீடன் நாட்டில் ஒரேப்ரோ நகரத்தில் விமான நிலையம் ஒன்று உள்ளது. அந்த விமான நிலையத்திலிருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் ஒரு விமானி மற்றும் 8 ஸ்கை டைவிங் வீரர்கள் பயணித்துள்ளனர். இதனையடுத்து அந்த விமானம் புறப்பட்டு வானில் பறந்து கொண்டிருக்கும் சமயத்தில் திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் […]
ஸ்வீடன் நாட்டில், விமானம் புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் கட்டுப்பாட்டை இழந்து ஓடு தளத்தில் விழுந்ததில் விபத்து ஏற்பட்டு பயணிகள் மொத்தமாக பலியாகியுள்ளனர். ஸ்வீடனின் உள்ள Orebro என்ற நகரத்துக்கு வெளியில் இந்த கோர விபத்து நடந்திருக்கிறது. அதாவது, விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில், ஓடுதளத்திற்கு அருகில் விழுந்துவிட்டது. இந்த விபத்தில் விமானம் முழுவதும் தீ கோளமாக மாறியது. இதில் விமானத்தின் பயணி மற்றும் பயிற்சி மேற்கொண்ட ஸ்கைடைவர்கள் எட்டு பேர் தீயில் கருகி பரிதாபமாக […]
நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் எடுக்கப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியை தழுவிய ஸ்வீடன் பிரதமர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஸ்வீடனில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரதமர் தேர்தலில் ஸ்டெஃபான் என்பவர் வெற்றி பெற்று அந்நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் ஸ்வீடன் நாட்டின் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. அந்த வாக்கெடுப்பில் ஸ்டெஃபான் தோல்வியை தழுவியதால் ஒன்று ராஜினாமா அல்லது மறு தேர்தல் என்னும் முடிவை எடுப்பதற்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். இதனால் ஸ்டெஃபான் […]
கொரோனா காலகட்டத்தில் ரியல் எஸ்டேட்டின் விலை வெகுவாக உயர்ந்ததால், ஸ்வீடன் நாட்டினுடைய பிரதமரின் ஆட்சிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனா ஸ்வீடன் நாட்டிலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வீட்டுவசதித் துறையில் மிகவும் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் ரியல் எஸ்டேட்டின் விலைகள் மிகவும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதனையடுத்து கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்தே ஸ்வீடனின் பிரதமராக இருந்து வரும் ஸ்டீபன் தலைமையிலான அரசாங்கம் வீட்டு வசதி துறையை ஒழுங்குபடுத்துவதற்கு தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் […]
ஸ்வீடன் நாட்டு பிரதான சாலையில் பொதுமக்களை தாக்கிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஸ்வீடன் நாட்டின் வெட்லாண்டா பகுதியில் உள்ள பிரதான சாலையில் அதிகாலை 3 மணியளவில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் கையில் கத்தியை வைத்துக்கொண்டு சாலையில் செல்வோரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் 8 பேர் காயமடைந்துள்ளனர். இதனைகண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த இளைஞரின் காலில் துப்பாக்கியால் சுட்டு அவரை […]
மின்க் எனப்படும் ஒரு விலங்கினம் வீரியமிக்க கொரோனா வைரஸ் பரவ காரணமாக இருக்கும் என்று அச்சம் ஆறு நாடுகளில் ஏற்பட்டுள்ளது. இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பை காண்போம். மின்க் என்ற விலங்கு நீர் நாயைப் போன்று ஐரோப்பிய நாடுகளில் வாழும் ஒரு உயிரி இயற்கையாக காடுகளில் நீர்நிலைகளின் அருகே கூட்டம் கூட்டமாக வாழக்கூடிய விலங்காக இது உள்ளது. மிக மெல்லிய ரோமங்களைக் கொண்ட இந்த விலங்கின் தோல் பல்வேறு வகையில் பயன்படுத்தப்படுவதால் தோலுக்காவே இந்த விலங்கை […]
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னிக்கு விஷம் செலுத்தப்பட்டது உண்மை என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரான நாவல்னி கடந்த மாதம் விமான பயணத்தின் போது மயங்கி விழுந்து கோமா நிலைக்கு சென்றார். அவருக்கு ரஷ்ய அதிகாரிகள் விஷம் கொடுத்து கொல்ல முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் சிகிச்சைக்காக ஜெர்மனி செல்லப்பட்டார். பத்து நாட்களுக்கு மேல் கோமா நிலையில் இருந்த அலெக்ஸி தற்போது மெல்ல குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கருவிகளின் உதவியின்றி அலெக்ஸி […]
சுற்றுசூழல் ஆர்வலராக இருந்த 17 வயது கிரேட்டா தன்பர்க், ஒரு வருடத்திற்கு பிறகு பள்ளியில் சேர உள்ளார். சென்ற வருடம் ஜூன் மாதம் தனது பள்ளிக் கல்வியை பாதியிலேயே நிறுத்துவிட்டு உலக வெப்பமயமாதல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு சார்பான போராட்டங்களை கிரேட்டா தன்பர்க் முன்னெடுத்து செயலாற்ற தொடங்கினார். இதன் காரணமாக பல்வேறு நாடுகளுக்கு பிரச்சாரம் செய்ய பயணத்தை தொடர்ந்தார். அதனால் அவர் பள்ளிக்குச் செல்லாமல் தொலைதூர கல்வி முறையில் பாடங்களை கற்று வந்தார். ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த […]
ஸ்வீடன் இளவரசி சோபியா கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவ மருத்துவமனையில் பணியாற்ற தொடங்கியுள்ளார் கொரோனா பற்றி உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தொற்றினால் ஐரோப்பிய நாடுகள் பெருமளவு பாதிப்பை சந்தித்துள்ளன. ஐரோப்பாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டி உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கியுள்ளது. ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 1200க்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர். இந்நிலையில் ஸ்வீடன் இளவரசி சோபியா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனையில் பணியாற்ற […]
ஸ்வீடன் இளவரசி சோபியா கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படும் மருத்துவமனையில் பணியாற்றத் தொடங்கிவிட்டார். உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டிவிட்டது. இதுவரை 1 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த வைரசால் ஸ்வீடன் நாட்டில் 12,500க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,300 க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த நிலையில் 35 வயதான ஸ்வீடன் நாட்டு இளவரசி சோபியா கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படும் மருத்துவமனையில் பணியாற்றத் தொடங்கிவிட்டார். இவர் ஆன்லைனில் இதற்காக 3 […]
ஸ்வீடன் நாட்டில் புதிய ஆடம்பரமான மிதக்கும் ஹோட்டல் ஒன்று திறக்கப்பட்டுள்ளது அங்குள்ள மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. ஸ்வீடன் நாட்டில் மிதக்கும் மாளிகை (ஹோட்டல்) லூலே நதியில் வட்ட வடிவத்திலான அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஹோட்டலுக்கு மரத்தினால் தயார் செய்யப்பட்ட நடைபாதை வழியாக நாம் சென்றடைய முடியும். மேலும் ‘ஆர்க்டிக் பாத் (‘The Arctic Bath) எனும் இந்த மிதக்கும் ஹோட்டலின் நடுவில் மிகப்பெரிய ஐஸ் பாத் செய்யுமிடமும் உள்ளது.இந்த ஹோட்டல் கட்டடக் கலைஞர்களான பெர்டில் ஹார்ஸ்ட்ரோம் மற்றும் […]