Categories
தேசிய செய்திகள்

யம்மாடியோவ்…! 8 வயதில் இவ்வளவு உயரமா…? ஒவ்வொரு வருஷமும் 4 அடி வளர்ச்சி…!!!

எட்டு வயதான சிறுவன் ஒவ்வொரு வருடத்திற்கும்  4 அங்குலம் உயரம் என்ற அளவில் வளர்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆசியாவின் மிக உயரமான பெண் என்ற பெருமையைப் பெற்ற ஸ்வெல்தனா சிங் உ.பி மாநிலத்தில் உள்ள மீரட்  நகரில் வசிக்கிறார். தற்போது இவரது உயரம் 7 அடி 2 அங்குலம். இவரது கணவரை விட அதிகம் உயரம் கொண்டவர். மேலும் இவரது மகன் கரண் சிங் உலகின் அதிகமான உயரம் கொண்ட குழந்தை என்ற பெருமையை பெற்றுள்ளார். […]

Categories

Tech |