இசைஞானி இளையராஜா தற்போது படங்களுக்கு இசையமைத்து வருவதுடன் இசை நிகழ்ச்சியும் நடத்திக் கொண்டிருக்கின்றார். அப்படி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனுஷ் தன் மகன்கள் யாத்ரா, லிங்காவுடன் கலந்து கொண்டு பாடி அசத்தியுள்ளார். தனுஷ் தனது மகன்களுக்காக தாலாட்டு பாடிய வீடியோ வெளியாகி வைரல் ஆகி உள்ளது. ஹங்கேரியில் இசை நிகழ்ச்சியை நடத்த சென்றிருக்கின்றார் இளையராஜா. இந்த நிலையில் ஹங்கேரியில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை வீடியோ எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். மேலும் தான் தங்கி இருக்கும் ஹோட்டல் அறையில் […]
Tag: ஹங்கேரி
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்னதாக ரஷ்யா ஐரோப்பிய நாடுகளுக்கு கிட்டத்தட்ட 40 சதவீதம் எரிவாயு விநியோகத்தை வழங்கி வந்துள்ளது. உக்ரைன் போரை எதிர்த்து ஐரோப்பிய நாடுகள் விதித்த அடுத்தடுத்த தடைகளைத் தொடர்ந்து ரஷ்ய ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கி வந்த எரிவாயு ஏற்றுமதியை கணிசமான அளவிற்கு குறைத்து வந்துள்ளது. இந்த சூழலில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் கடந்த வாரம் ரஷ்யாவிடமிருந்து பெரும் தங்களது எரிவாயு தேவையை குறைப்பதற்காகவும் எரிவாயு சேமிப்பை அதிகரிக்கும் நோக்கத்திலும் ஐரோப்பிய […]
பொதுவாக ஒரு ஓட்டப்பந்தயத்தை பார்க்கும்போது, வீரர்கள் தன் இலக்கை அடைவதற்கு எவ்வாறு முயற்சிக்கின்றனர் என்பது தெளிவாக தெரியும். அத்துடன் அவர்கள் ஓடுவதை பார்க்கும்போது வியப்பாக இருக்கும். அவ்வாறு இருக்கும்பொது உடன் ஒருவரை முதுகில் சுமந்து கொண்டு ஓடுவது என்பது கடினமான ஒன்று. ஆனால் இதுபோன்ற ஒரு ஓட்டப்பந்தயத்தை ஹங்கேரியில் நடத்தி வருகின்றனர். அதாவது கணவன் மனைவியை தூக்கிக்கொண்டு ஓடும் போட்டியானது அங்கு நடத்தப்படுகிறது. இப்போட்டியில் 30-க்கும் அதிகமான ஜோடிகள் கலந்துகொண்டனர். அப்போது கணவன் தனது மனைவியை முதுகில் […]
ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு ஹங்கேரிய நகரமான Mindszentல் டெலி தெருவில் உள்ள ரயில்வே கிராசிங்கில் Szentesல் இருந்து Hodmezovasarhely நோக்கி ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ரயில்வே தண்டவாளத்தை வேன் ஒன்று கடந்துள்ளது.அந்த வேன் மீது ரயில் மோதியதில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் நாட்டில் போர் காரணமாக பாதிக்கப்பட்ட பிற நாட்டை சேர்ந்த மாணவர்கள் ஹங்கேரியில் தங்கள் படிப்பை தொடர அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 13ம் நாளாக போர் தொடுத்து வருகிறது. இதில் இரு தரப்பிலும் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே, அந்நாட்டில் வசித்த பிற நாட்டு மக்கள் லட்சக்கணக்கில் அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள். உக்ரைன் போரில் உயிர் தப்பிய 400-க்கும் அதிகமான நைஜீரியாவை சேர்ந்த மக்கள், விமானம் மூலம் சொந்த ஊர் திரும்பியதாக […]
உக்ரைனுக்காக போராட நினைப்பவர்களுக்கு ஆயுதம் வழங்க தயாராக உள்ளதாகவும், இதில் எங்களோடு கை கோருங்கள் என்று உக்ரைன் அதிபர் கூறியுள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்ய மொழியில் பொதுமக்களிடம் உரையாற்றியுள்ளார். அவர் கூறியதாவது, ரஷ்யாவில் உள்ள அனைவரும் நான் சொல்வதை கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று பேச தொடங்கி உள்ளார். தலைநகர் எங்கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. நம் நாட்டைப் பாதுகாக்க நினைப்பவர்களுக்கு ஆயுதம் வழங்க தயாராக உள்ளோம். எனவே எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து நாங்கள் […]
ஹங்கேரி நாட்டில் இயற்கையான சூழலில் இசையை ரசிக்கும் வகையில் ஒரு அரங்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஹங்கேரியின் தலைநகரான புடாபெஸ்டினில் இருக்கும் பூங்காவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த அரங்கம் மிகப்பெரிய காளான் போன்று காட்சியளிக்கிறது. மேலும் இந்த அரங்கினுள் சூரிய ஒளி கதிர்கள் நுழையும் வகையில் அதன் மேற்கூரையில் மிகப்பெரியதாக நூறு துளைகள் போடப்பட்டிருக்கிறது. இது மட்டுமன்றி, இரைச்சல் இல்லாமல் இசையை ரசிக்கும் வகையில் கண்ணாடி சுவர்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. 40 அடி உயரத்தில் இருக்கும் இந்த 96 கண்ணாடி சுவர்களில் இசையின் […]
ஹங்கேரியில் கொரோனா தடுப்பூசியை எதிர்த்து, வலது சாரி அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஹங்கேரியின் தலைநகரான புடாபெஸ்ட்டில் மக்கள் பதாகைகளை ஏந்தியவாறு கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை எதிர்த்து போராடி வருகிறார்கள். மேலும், தடுப்பூசி செலுத்துமாறு கட்டாயப்படுத்துவது, சர்வாதிகார ஆட்சிக்கு சமம் என்றும் கோஷம் எழுப்புகிறார்கள். அதே சமயத்தில், பூஸ்டர் தவணை தடுப்பூசி வரை மக்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதிகரித்து வரும் ஒமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்த நான்காம் தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ளுமாறு, மக்களை அந்நாட்டு அரசு அறிவுறுத்தி வருவது […]
ஹங்கேரி நாட்டில் புயல் பாதுகாப்பு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 படகுகள் தீயில் எரிந்து கருகியது. ஹங்கேரி நாட்டில் அபர்தீன் பகுதியில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளில் தீ பற்றி எரிந்தது . இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விமானங்கள், படகுகள் மூலம் சுமார் 6 மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த […]
கனடாவில் காதலர்கள் இருவர் சேர்ந்து ஒரு நபரை கொலை செய்துவிட்டு தலைமறைவான நிலையில் காவல்துறையினரிடம் மாட்டியுள்ளனர். கனடாவின் ஒன்ராறியோ பகுதியில் இணையதளம் மூலம் பிரபலமடைந்த Yun ‘Lucy’ Lu Li என்ற பெண்ணும் அவரின் காதலர் Oliver Karafaவும் சேர்ந்து, Tyler Pratt என்பவரையும் கர்ப்பமாக இருந்த அவரின் காதலியையும் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் Tyler பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரது காதலி பலத்த காயமடைந்துள்ளார். மேலும் அவரின் குழந்தை கருவிலேயே உயிரிழந்தது. ஆனால் காவல்துறையினர் சம்பவ இடத்தை […]
லண்டனில் இளம்பெண் ஒருவர் மாயமாகி ஒன்பது நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். லண்டனில் வசிக்கும் 20 வயது இளம்பெண் அக்னீஸ் அகோம். இவர் கடந்த 9 ஆம் தேதி அன்று தன் குடியிருப்பிலிருந்து வெளியே சென்றுள்ளார். அதன் பின்பு அவர் வீடு திரும்பவில்லை. இதனைத்தொடர்ந்து அவர் மாயமானதாக கடந்த 11ஆம் தேதி அன்று காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்தவர். எனினும் கடந்த ஐந்து வருடங்களாக பிரிட்டனில் தான் வசித்து […]
தடுப்பூசி பெயர்களின் தயாரிக்கப்படும் கேக்கிற்கு அமோக வரவேற்பு உள்ளதாக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். உலக நாடுகளில் பல இடங்களில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றது. கொரோனா தொற்றை ஒழிப்பதற்காக பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது பயன்பாட்டிற்கு தடுப்பூசி கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் பலருக்கு தடுப்பூசியின் பெயர்கள் தெரியாது. அவற்றை தெரியப்படுத்தும் விதமாக கொரோனா தடுப்பூசி பெயர்களில் தயாரிக்கப்பட்டுள்ள கேக் வகைகள் ஹங்கேரி நாட்டில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பைசர், மார்டினா, அஸ்ட்ரா ஜெனிகிரா போன்ற பெயர்கள் […]
கொரோனா தடுப்பூசியின் விநியோக நெருக்கடியால் சீனாவின் சினோபார்மிலிருந்து தடுப்பூசி பெறப்போவதாக சில ஐரோப்பா நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளது . கொரோனா தடுப்பூசிகளின் விநியோக நெருக்கடி காரணமாக சில ஐரோப்பிய நாடுகள் சீனாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசியை பயன்படுத்தவதாக ஒப்பந்தம் செய்துள்ளது. பிரிட்டனின் ஆஸ்ட்ரோஜெனேகா மற்றும் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசிகளை தான் பல ஐரோப்பா நாடுகள் ஒப்பந்தம் செய்து வருகின்றன. இந்நிலையில் இந்த தடுப்பூசியின் விநியோகம் தாமதமாக உள்ளதால் ஐரோப்பிய நாடுகள் தங்கள் கவனத்தை சீனா நிறுவனத்தின் மீது திருப்பி உள்ளது. […]