கொரோனா பரவல் காரணமாக இரண்டு வருடங்களாக கூட்டம் இல்லாமல் இருந்த மெக்கா, நேற்று 10 லட்சம் மக்களுடன் களைக்கட்டியுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவிற்கு வருடந்தோறும் இஸ்லாமியர்கள் புனித பயணமாக செல்வார்கள். இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தது. எனவே, அங்கு செல்ல மக்களுக்கு அனுமதி இல்லை. இந்நிலையில், நேற்று தொடங்கப்பட்ட புனித பயண சடங்குகளில் கலந்து கொள்ள 10 லட்சம் மக்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். கொரோனா தடுப்பூசியின் இரண்டு […]
Tag: ஹஜ் பயணம்
இஸ்லாமியர்களின் ஐந்து முக்கிய கடமைகளில் ஒன்று ஹஜ் யாத்திரை. ஒரு இஸ்லாமியர் தன் வாழ்வில் ஒரு முறையாவது ஹஜ்ஜுக்கு புனிதப் பயணம் மேற்கொள்ள வேண்டும். இதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் மக்காவிற்கு யாத்திரை வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகள் குழந்தை பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது இதனால் இந்த யாத்திரை நடைபெறவில்லை. தற்போது தலைவர்கள் அறிவிக்கப்பட்டு வந்ததால் இந்த ஆண்டு வெளிநாட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு ஜூலை 7 முதல் 12ம் […]
கொரோனா பரவல் காரணமாக இரண்டு வருட இடைவெளிக்கு பின் மெக்காவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். கொரோனா பரவாலால் கடந்த இரண்டு வருடங்களாக புனித ஹச் பயணத்திற்கு கடும் கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த முறை அதில் ஓரளவு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த வருடம் சுமார் ஒரு மில்லியன் முஸ்லிம்கள் மெக்காவிற்கு பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து புனித யாத்திரைக்கு வருவோர் 72 மணி நேரத்திற்கு முன்பாக கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் […]
இந்த வருடம் ஆண் துணையின்றி ஹஜ் கமிட்டி மூலம் 1800 பெண்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளதாக மத்திய மந்திரி தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக ஹஜ் பயணம் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அதனால் அனைத்து பக்தர்களும் செல்ல முடியாத நிலையில் தற்போது கட்டுப்பாடுகள் இன்றி அனைவரும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மும்பை ஹஜ் ஹவுசில் நடந்த விழாவில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி […]
ஹஜ் பயணத்துக்கு இன்று (22ஆம் தேதி) வரை விண்ணப்பிக்கலாம் என்று சிறுபான்மையினர் நலத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்திம் தெரிவித்துள்ளதாவது, இந்த ஆண்டில் ஹஜ் பயணம் சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடைபெறும். குறிப்பாக, சவூதி அரேபியா அரசாங்கத்தின் சுகாதாரத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் செலுத்தப் பெற்ற 65 . வயதுக்குட்பட்டவர்கள், விமானம் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா பிசிஆர் பரிசோதனையில் நெகடிவ் என உறுதி செய்யப்பட்ட […]
ஹஜ் பயணத்துக்கு வருகிற 22ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சிறுபான்மையினர் நலத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்திம் தெரிவித்துள்ளதாவது, இந்த ஆண்டில் ஹஜ் பயணம் சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடைபெறும். குறிப்பாக, சவூதி அரேபியா அரசாங்கத்தின் சுகாதாரத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் செலுத்தப் பெற்ற 65 வயதுக்குட்பட்டவர்கள், விமானம் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா பிசிஆர் பரிசோதனையில் நெகடிவ் என உறுதி செய்யப்பட்ட சான்று […]
இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் வெளிநாட்டவர்கள் உட்பட 10 லட்சம் யாத்ரீகர்கள் அனுமதிக்க உள்ளதாக சவுதி அரசு தெரிவித்துள்ளது. ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களை சவுதி அரேபிய அரசு இந்த ஆண்டு வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் உட்பட 10 லட்சம் யாத்ரீகர்களை அனுமதிக்க தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் கூறியதாவது. “யாத்ரீகர்கள் 65 வயதிற்க்கு கீழ் உள்ளவர்களாகவும், கொரோனா வைரஸ்கான 2 டேஸ் தடுப்பூசி அவசியம். மேலும் வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் ஆர்.டி. பி. […]
ஹஜ் பயணம் செய்யும் பயணிகள் ஆன்லைனில் விண்ணப்பிக்க பிப்ரவரி 15-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஹஜ் யாத்திரை செல்வதற்காக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஹஜ் விண்ணப்பத்தை www.hajcommittee.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ அல்லது ஹஜ் செயலி மூலமாக விண்ணப்பிக்கலாம். இன்று கடைசி தேதி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பிப்ரவரி 15-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் ஹஜ் பணிகளுடன் பயிற்சியாளராக செல்பவர்களுக்கான 2 நாள் தேசிய பயிற்சி முகாமை மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தொடங்கி வைத்தார். அதன் பிறகு பேசிய அவர், ஹஜ் புனித யாத்திரையில் பங்கேற்பாளர்களின் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக ஹஜ் பயணத்தின் முழு விவகாரங்களும் இணையம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஹஜ் புனித யாத்திரைக்கு விண்ணப்பித்துள்ளனர் மேலும் இந்தியா மற்றும் சவுதி […]
ஹஜ் பயணத்திற்கு 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022-க்கான ஹஜ் தற்காலிக வழிகாட்டுதல்களில் பகுதி மாற்றம் செய்து தற்போது மும்பை இந்திய ஹஜ் குழுவானது பயணத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் வயதான பயணிகள் பயன்பெறும் வகையில் அதிகபட்ச வயது வரம்பில் ரத்து செய்துள்ளது. அதன்படி 65 வயதுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள். மேலும் 70 வயது பூர்த்தி அடைந்த […]
சவுதி அரேபியா, ஹஜ் பயணம் மேற்கொள்ள கொரோனா தடுப்பூசி செலுத்திய 60,000 பேரை அனுமதிப்பதாக தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக சவுதி அரேபியா, ஹஜ் பயணத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் ஆலோசனை நடத்தி வந்தது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்திய 60 ஆயிரம் நபர்கள் இந்த வருடம் ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஹஜ் அமைச்சகம் தெரிவித்துள்ளது, சவுதி குடிமக்களுக்கும், சவுதி அரேபியாவில் வாழும் மக்களுக்கும் இந்த வருடம் ஹஜ் பயணத்திற்கு அனுமதி […]
ஹஜ் பயணம் செய்ய 2 முறை தடுப்பூசி அவசியம் என்று இந்திய ஹஜ் குழு அறிவித்துள்ளது. தற்போது இஸ்லாமிய மதத்தினர் அனைவரும் ரமலான் நோன்பு மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் சவுதி அரேபியாவில் உள்ள புனித தளத்திற்கு ஹஜ் பயணம் மேற்கொள்வது வழக்கம். அதேபோல் இந்த வருடம் சவுதி அரேபியாவிற்கு வருகைதரும் இந்தியாவை சேர்ந்த ஹஜ் புனித பயணிகள் அதற்கு முன் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என இந்தியா ஹஜ் குழு அறிவித்துள்ளது. ஹஜ் […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் […]