ஹத்ராஸ் சிறுமியின் குடும்ப உறுப்பினருக்கு வேலை வழங்குமாறு உ.பி அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹத்ராஸில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் குடும்ப உறுப்பினருக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரப்பிரதேச அரசுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்று மாதங்களுக்குள் பணி வழங்க வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது. நீதிபதிகள் ராஜன் ராய், ஜஸ்பிரீத் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. குடும்பத்தின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாடு மற்றும் குழந்தைகளின் கல்வித் தேவைகளைக் […]
Tag: ஹத்ராஸ்
உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸ்சில் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அந்த இளம் பெண்ணின் குடும்பத்தினரிடம் 5 மணி நேரத்திற்கும் மேல் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் கடந்த மாதம் பழங்குடியினத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். […]
ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கியது. உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் சாதிய வன்மம் கொண்ட கொடூரர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். கொல்லப்பட்ட இளம் பெண்ணின் உடலை ஹத்ராஸ் போலீசார் பெற்றோரின் ஒப்புதல் இன்றி நள்ளிரவில் அவசர அவசரமாக எரித்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் வேறு சமூகத்தைச் சேர்ந்த […]
கூட்டு பலாத்கார சம்பவத்தில் பெண்ணின் உடல் அவசரமாக தகனம் செய்யப்பட்டதற்கு தான்தான் காரணம் என மாவட்ட ஆட்சியர் வாக்குமூலம் அளித்துள்ளார் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த பெண்ணின் சடலம் இரவோடு இரவாக காவல்துறையினரால் தகனம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்த காவல்துறையினரின் செயலுக்கு விளக்கம் கேட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது நீதிமன்றத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தின் ஆட்சியர் பர்வீன் குமார் லக்சர் கூறுகையில், “இரவு பெண்ணின் […]
ஹத்ராஸ் சென்று கொண்டிருந்த பத்திரிக்கையாளரை காவல்துறையினர் தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆனால் அந்த மாநிலத்தின் காவல்துறையினர் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவில்லை என தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து கேரளாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர் தன்னுடன் இருவரை அழைத்துக்கொண்டு ஹத்ராஸ்க்கு புறப்பட்டுள்ளார். ஆனால் […]
ஹத்ராஸில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸில் சேர்ந்த ஆறு வயது சிறுமி ஒருவர் தனது உறவினர்களுடன் வசித்து வந்தார். சிறுமியின் தாய் உயிரிழந்ததை தொடர்ந்து தனது உறவினர்களுடன் வசிக்க தொடங்கினார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து விசாரிக்கையில் சிறுமியின் உறவினர் தான் அவரை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் […]
ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டின் முன்பு பாஜகவினர் திரண்டு கைது செய்யப்பட்டதற்கு நீதி கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் ஹத்ராஸில் 19 வயது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதுமட்டுமன்றி உயிரிழந்த சிறுமியின் உடலை குடும்பத்தினரின் அனுமதியின்றி காவல் துறையினர் அவசர அவசரமாக எரித்தது பல விமர்சனங்களை எழ செய்தது. இந்த வழக்கு தொடர்பாக உயர்ந்த ஜாதியைச் சேர்ந்த 4 பேரை காவல்துறையினர் […]