நடிகை ஹன்சிகா-சோஹைல் கத்தூரியா திருமணமானது சென்ற டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி ஜெய்பூரில் நடந்தது. அந்த திருமண நிகழ்ச்சியில் ஹன்சிகாவுக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். திருமணம் முடிந்ததும் ஹன்சிகா மும்பைக்கு திரும்பி தான் ஏற்கனவே கமிட்டாகி இருக்கும் ப்ராஜெக்ட்களில் நடிக்க துவங்கிவிட்டார். இந்த நிலையில் சில வாரங்களுக்கு பின் ஹன்சிகா ஹனிமூன் சென்று உள்ளார். அதாவது ஆஸ்திரியா நாட்டுக்கு அவர்கள் சென்று இருக்கும் நிலையில், அங்கு 12 டிகிரி மட்டுமே இருப்பதால் குளிரில் […]
Tag: ஹனிமூன்
தமிழ் சின்னதிரையில் பிரபலமான சீரியல் நடிகையாக இருப்பவர் நடிகை ரித்விகா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் அம்ரிதா என்ற ரோலில் நடித்து வருகிறார். இவருக்கும் வினு என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்நிலையில் நடிகை ரித்விகா தன்னுடைய கணவர் வினுடன் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை நடிகை ரித்விகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் […]
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தன்னுடைய நீண்ட நாள் நண்பரான சோகேல் கத்தூரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் ஒரு வார கொண்டாட்டமாக நடைபெற்றது. அதன்பிறகு நடிகை ஹன்சிகாவின் திருமண புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆகியது. View this post on Instagram A post shared by Hansika Motwani (@ihansika) இந்நிலையில் […]
திரையுலகில் இருப்பவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது வழக்கமான ஒன்று. அந்த வரிசையில் சூர்யா-ஜோதிகா, அஜித்-ஷாலினி, சினேகா-பிரசன்னா, நயன்தாரா-விக்னேஷ் சிவன் என இவர்களின் லிஸ்டில் தற்போது கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இணைந்துள்ளனர். இவர்கள் இரண்டு பேரும் தங்களது திருமணத்தை மிகவும் எளிமையாக முடித்துள்ளனர். இவர்களது திருமணம் சென்ற நவம்பர் 28ஆம் தேதி சென்னையில் நடந்தது. இதையடுத்து திருமண செய்த ஜோடியை நேரில் சந்தித்து பிரபலங்கள் பல பேரும் வாழ்த்து கூறி வந்தனர். இந்நிலையில் திருமணம் […]
சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவிந்தர் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பதியில் திருமணம் செய்து எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அவர்களின் திருமணம்எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அவர்களின் திருமணம் திடீரென நடைபெற்ற நிலையில் அது உண்மையா இல்லையா என நம்புவதற்கே ஒரு சில நாட்கள் அதனைத் தொடர்ந்து திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவர்களுக்குஅதனைத் தொடர்ந்து திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் […]
நயன்-விக்கி லேட்டஸ்ட் ஹனிமூன் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சென்ற ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் சென்ற ஜூன் மாதம் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணம் முடிந்த பிறகு இருவரும் தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றார்கள். பின் ஒரு வாரம் கழித்து தாயகம் திரும்பி இருவரும் அவரவர்களின் வேலைகளில் ஈடுபட்டார்கள். இந்த நிலையில் தற்போது இரண்டாவதாக ஸ்பெயினிற்கு ஹனிமூன் சென்றுள்ளார்கள். தற்பொழுது பார்சிலோனாவில் எடுக்கும் புகைப்படத்தை […]
நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணத்திற்காக நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை எனவும் மொத்த செலவையும் நெட்ப்ளிக்ஸ் ஒடிடி தளமே ஏற்றுக் கொண்டுள்ளது எனவும் தகவல் வெளியானது. திருமண கவரேஜ் உரிமையை 25 கோடி ரூபாய்க்கு பெற்ற நெட்ஃபிக்ஸ் ஓட்டிடி தளம் மணமக்களின் மேக்கப் திருமணத்திற்கு வந்தவர்கள் தங்கும் வரை அவர்களுக்கான சாப்பாடு, பாதுகாப்பு, திருமண அரங்கின் அலங்காரம் என அனைத்தையும் ஏற்றுக் […]
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் தம்பதியினருக்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்து முடிந்தது. திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்ற இவர்கள் அங்கிருந்து பல புகைப்படங்களை வெளியிட்டனர். பின்பு சென்னை திரும்பி அவரவர் வேலைகளில் கவனம் செலுத்தி வந்த இவர்கள் திடீரென கடந்த வாரம் இரண்டாவது தேன்நிலவு சுற்றுப்பயணம் ஆக ஸ்பெயினுக்கு சென்றுள்ளனர். அவர்கள் அங்கிருக்கும் பிரபல பைவ் ஸ்டார் ஹோட்டலான சிக்ஸ் சென்சஸ் என்ற ஹோட்டலில் தங்கி இருப்பது போன்ற புகைப்படங்களை விக்கி இன்ஸ்டால் […]
பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபஸ் (53) நடிகர் பென்அப்லெக் (49) என்பவரை 18 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் வரை சென்று பின்னர் பிரிந்து விட்டனர். அதன் பிறகு நடிகர்,நடன கலைஞர் மற்றும் பாடகர் என மூன்று பேரை நடிகை ஜெனிபர் லோபஸ் திருமணம் செய்து விவாகரத்து செய்துள்ளார். இந்நிலையில் தற்போது நான்காவதாக நடிகர் பென் அப்லெக்கை மீண்டும் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த பின்னர் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஜெயனி ஆற்றில் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்து கடந்த 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணத்திற்கு ஊரே பிரமிக்கும் வகையில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை அனைத்து சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில் புதுமண தம்பதிகளான இவர்கள் ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்றுள்ளனர். அப்போது சிங்கிளே வெறுப்பேற்றும் வகையில் சில […]
திருமணம் முடிந்த கையோடு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தாய்லாந்துக்கு ஹனிமூனுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் தாய்லாந்தில் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கழுத்தில் தாலியுடன் ரொமாண்டிக் லுக்கில் இருக்கும் நயன்தாராவின் இந்த புகைப்படங்களை தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படம் தற்போது செம வைரலாகி வருகின்றது .
ரேபா மோனிகா தன் கணவருடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சூப்பர் ஹிட்டான திரைப்படம் பிகில். இத்திரைப் படத்தை இயக்குனர் அட்லி இயக்கி இருந்தார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரெபா மோனிகா ஜான் நடித்திருந்தார். இவர் பிரபல மலையாள நடிகை ஆவார். தற்போது ரெபா மோனிகா ஜான் பிக் பாஸ் கவின் உடன் சேர்ந்து ஆகாஷ் வாணி என்ற வெப் சீரிஸில் நடித்துவருகிறார். சமீபத்தில் இவர் நீண்ட நாட்களாக காதலித்து வந்த […]
லண்டனில் திருமணம் முடிந்தது தேனிலவு சென்ற போது தனக்கு புற்றுநோய் இருப்பதை கண்டறிந்த இளம்பெண் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக நோயிலிருந்து மீண்டு வருகிறார். கிழக்கு லண்டன் பகுதியை சேர்ந்தவர் சார்லோட் டூடூன் டக்கர் இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா சென்றபோது அங்கு கேமிரான் என்ற இளைஞரை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் நடந்தபோது கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் உடனடியாக தம்பதியால் லண்டனுக்கு திரும்ப முடியவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் புதுமண தம்பதி […]
திருமணமாகி 5 ஆண்டுகள் வாழ்ந்த மனைவியுடன் திட்டமிட்ட ஹனிமூனிற்கு கணவர் வேறு ஒரு பெண்ணுடன் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் என்பது ஆண் பெண் வாழ்வில் நிகழும் மிகவும் முக்கியமான ஒரு நிகழ்ச்சி. திருமணம் முடிந்த பிறகு ஒரு மனிதன் வாழ்வில் இரண்டாம் பாதியை துவங்குகிறான். அவன் தனக்காக மட்டுமல்லாமல் தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்காக வாழுகின்றான். ஆனால் எல்லோருக்கும் சந்தோஷமான திருமண வாழ்க்கை அமைவதில்லை. பலரும் திருமணத்திற்குப் பிறகு விவாகரத்து பெற்று பிரிந்து […]
“கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” ஜோடிகள் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றுள்ளனர். தமிழ் சினிமாவில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிரஞ்சனி. இவர் பிரபல இயக்குனர் அகத்தியனின் இளைய மகளும் ஆவார். நிரஞ்சனியும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்க, கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் புதுமண தம்பதிகள் இருவரும் மாலத்தீவுக்கு ஹனிமூன் […]