நடிகை ஹன்சிகா-சோஹைல் கத்தூரியா திருமணமானது சென்ற டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி ஜெய்பூரில் நடந்தது. அந்த திருமண நிகழ்ச்சியில் ஹன்சிகாவுக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். திருமணம் முடிந்ததும் ஹன்சிகா மும்பைக்கு திரும்பி தான் ஏற்கனவே கமிட்டாகி இருக்கும் ப்ராஜெக்ட்களில் நடிக்க துவங்கிவிட்டார். இந்த நிலையில் சில வாரங்களுக்கு பின் ஹன்சிகா ஹனிமூன் சென்று உள்ளார். அதாவது ஆஸ்திரியா நாட்டுக்கு அவர்கள் சென்று இருக்கும் நிலையில், அங்கு 12 டிகிரி மட்டுமே இருப்பதால் குளிரில் […]
Tag: ஹன்சிகா
டைரக்டர் ஆர்.கண்ணன் இயக்கியுள்ள “தி கிரேட் இண்டியன் கிச்சன்” திரைப்படம் வரும் 29 ஆம் தேதி வெளியாகிறது. “காசேதான் கடவுளடா” படத்தையும் ஆர்.கண்ணன் இயக்கி முடித்து உள்ளார். இந்நிலையில் அவர் இயக்கத்தில் தற்போது தயாராகி வரும் திரைப்படம் காந்தாரி. இந்த படம் காமெடி த்ரில்லராக உருவாகிறது. இதில் ஹன்சிகா 2 வேடத்தில் நடிக்கிறார். ஹன்சிகா உடன் மெட்ரோ சிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், ஆடுகளம் நரேன், பிரிஜிதா, பவன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு முத்து […]
தென் இந்திய திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவராகிய ஹன்சிகா சில நாட்களுக்கு முன்னதாக தன் காதலரை கரம் பிடித்தார். ஜெய்ப்பூரில் ஒரு கோட்டையில் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் ஹன்சிகா திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. திருமணம் முடிந்து சில நாட்களே ஆகியிருக்கும் நிலையில் அவரது அண்ணனுக்கு விவாகரத்து நடக்க இருக்கிறது. ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோத்வானிக்கும் அவரது மனைவி முஸ்கான் நான்சிக்கும் நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இதனால் பிரிந்து இருந்த […]
தென் இந்திய திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவராகிய ஹன்சிகா சில நாட்களுக்கு முன்னதாக தன் காதலரை கரம் பிடித்தார். ஜெய்ப்பூரில் ஒரு கோட்டையில் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் ஹன்சிகா திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் ஹன்சிகா அவரது கணவருடன் மாமியார் வீட்டில் தான் உள்ளார். தற்போது ஹன்சிகா அவர் கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு சமைத்து கொடுத்துள்ளார். அதாவது, ஹன்சிகா தனது கையால் அல்வா செய்து அனைவருக்கும் கொடுத்திருக்கிறார். அந்த புகைப்படத்தை அவரது கணவரே […]
தமிழ் சினிமாவில் அதிக திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கும் ஹன்சிகா, தொழிலதிபர் சோகைல் கதுரியா என்பவரை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அண்மையில் அறிவித்தார். இதையடுத்து பிரான்சில் ஈபிள்டவர் முன்பு நின்று சோகைல் கதுரியா தன்னிடம் காதலை வெளிப்படுத்தும் புகைப்படத்தையும் ஹன்சிகா பகிர்ந்திருந்தார். இவர்களுடைய திருமணமானது 450 வருடங்கள் பழமையான புகழ்பெற்ற ஜெய்ப்பூர் அரண்மனையில் இன்று (டிச..4) நடக்கிறது. இதனை முன்னிட்டு 3 தினங்களாக அந்த அரண்மனையில் திருமணம் நிகழ்ச்சிகளானது களைகட்டியது. இதனிடையில் மெஹந்தி பங்ஷன் புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் […]
தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் சமீபத்தில் தொழிலதிபர் சோகை கதிரியா என்பவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்தார். மேலும், பிரான்சில் உள்ள ஈபிள் டவர் முன்னால் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். இதனையடுத்து 450 ஆண்டுகள் பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் அடுத்த மாதம் இவர்களின் திருமணம் நடக்கவுள்ளது. தற்போது பாரம்பரிய முறைப்படி உள்ள […]
பிரபல நடிகைகளில் ஒருவரான நடிகை ஹன்சிகா தன் தொழில் பங்குதாரரான சோகைல் கதுரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். இவர்கள் திருமணமானது 450 வருடங்கள் பழமையான புகழ்பெற்ற ஜெய்பூர் அரண்மனையில் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சோகைல் கதுரியா பிரான்சின் ஈபிள் டவர் முன்னால் நின்று காதலை வெளிப்படுத்திய புகைப்படங்களை ஹன்சிகா சமூகவலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் ஹன்சிகாவின் வருங்கால கணவரான சோகைல் கதுரியா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் எனும் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. இவர் தனுஷின் மாப்பிள்ளை திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து விஜய், சூர்யா, உதயநிதி, தனுஷ், சிம்பு, ஆர்யா, ஜெயம் ரவி ஆகிய முன்னணி நடிகருடன் நடித்து பிரபலமானார். ஹன்சிகாவும் தொழில் பார்ட்னர் சோகைல் கதிரியாவை காதலித்து அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள். தனது வருங்கால கணவரை வலைதளங்களில் ரசிகர்களுக்கு ஹன்சிகா அறிமுகம் செய்து வைத்துள்ளார். ஜெய்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான அரண்மனையில் […]
தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. அதன்பிறகு எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, மனிதன், வேலாயுதம், வாலு, ரோமியோ ஜூலியட் போன்ற பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தெலுங்கு சினிமாவிலும் நடிகை ஹன்சிகா கொடிகட்டி பறக்கிறார். நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு திருமணம் நடைபெற இருப்பதாக சமீப காலமாகவே இணையதளத்தில் தகவல்கள் வெளியான நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக தன்னுடைய காதலன் சோகேலுடன் […]
ஹன்சிகாவின் காலுக்கு கீழே கேமராவை வைத்து போட்டோ எடுத்ததாக பத்திரிக்கையாளர்களை கடுமையாக விளாசியுள்ளார் தயாரிப்பாளர் கே ராஜன். தயாரிப்பாளர் கே.ராஜன் பத்திரிக்கையாளர்களை விளாசியுள்ளார். பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த கே.ராஜன் பேசியதாவது, சினிமா நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஹன்சிகா பங்கேற்க வந்தார். ஆறு மணி நிகழ்ச்சிக்கு அவர் எட்டு முப்பது மணிக்கு வந்தார். ஹன்சிகா வந்ததுமே அவரை பத்து கேமரா மேன்கள் சுற்றி கொண்டார்கள். அவரை பல கோணத்தில் போட்டோ எடுத்த அவர்கள் காலுக்கு கீழே கேமராவை வைத்து […]
பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஹன்சிகா மோத்வானி ஹிந்தி தொடர்களில் நடித்து வந்தார்.அதன்பிறகு தமிழில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக மாப்பிள்ளை என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு நடிகை ஹன்சிகா மோத்வானி நடிகர் ஜெயம் ரவி, தளபதி விஜய், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். இவர் தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாக்களிலும் நடித்து வருகிறார். கொழு கொழு என்று அமுல் பேபி போல் […]
ஹன்சிகா நடிக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. இவர் நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் மற்றும் சிம்பு இணைந்து நடித்த மகா திரைப்படம் சமீபத்தில் ரிலீசானது. இதனையடுத்து, இவர் இயக்குனர் ஆர். கண்ணன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். ஆரம்ப கட்டப்பணிகள் நடந்து வந்த நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்கவுள்ளது. இந்நிலையில், இந்த […]
தமிழ் திரையுலகில் ஒரு சமயத்தில் மிகவும் பிஸியான நடிகையாக இருந்தவர் தான் ஹன்சிகா. விஜய், தனுஷ், விஷால், சூர்யா, சிவகார்த்திகேயன் என பல்வேறு ஹீரோக்களுக்கு ஜோடியாக அவர் நடித்திருக்கிறார். இதையடுத்து இடைவெளி எடுத்துக்கொண்டு உடல் எடையை குறைத்த அவர் இப்போது மீண்டும் படங்களில் கமிட்டாக ஆரம்பித்து நடித்து வருகிறார். இந்த நிலையில் ஹன்சிகா இன்ஸ்டாகிராம் பதிவில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ஒருவர் Will you marry me..? என கேட்க, அதற்கு நோ என பதில் […]
‘மஹா’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”மாநாடு”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வெற்றியடைந்தது. தற்போது இவர் நடிப்பில் வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற திரைப்படங்கள் உருவாகியுள்ளன. மேலும், இயக்குனர் கோகுல் இயக்கத்தில் ‘கொரோனா குமார்’ படத்தில் நடிக்கவுள்ளார். இதனையடுத்து, இயக்குனர் ஜமில் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”மஹா”. […]
‘ரவுடி பேபி’ படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் ராஜ சரவணன் இயக்கத்தில் தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் ”ரவுடி பேபி”. இந்த படத்தில் மீனா, சத்யராஜ், சோனியா அகர்வால், ராய் லட்சுமி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், சாம் சி.எஸ் இசையமைத்துள்ள […]
‘மஹா’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ”மாநாடு” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதனையடுத்து இயக்குனர் யூ. ஆர். ஜமீல் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”மஹா”. இந்த படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா நடித்துள்ளார். இந்த படத்தை மாலிக் ஸ்கிரீன்ஸ் மற்றும் எட்செட்ரா என்டர்டைன்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. சிறப்பு வேடத்தில் இந்த […]
ஹன்சிகா தனது சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. இவர் தனுஷ் நடிப்பில் வெளியான ”மாப்பிள்ளை” படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, முன்னணி ஹீரோக்களான விஜய், சூர்யா, கார்த்தி மற்றும் ஜெயம் ரவி ஆகியோருக்கு ஜோடியாக நடித்தார். தற்போது இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இவர் ஹிந்தி படங்களில் பிஸியாக நடித்து வருகிறாராம். இந்நிலையில், இவர் ஹிந்தி படத்தில் நடிப்பதற்கு தனது […]
நடிகை ஹன்சிகாவின் வீட்டினுடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ஹன்சிகா. மேலும் விஜய், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்து புகழ்பெற்ற இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் கடைசியாக சாம் ஆன்டன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியான 100 படத்தில் நடித்திருந்தார். தற்போது இவரது நடிப்பில் மஹா மற்றும் 105 Minutes உள்ளிட்ட படங்கள் […]
நடிகை ஹன்சிகா நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா. இவரது கொழுகொழு கண்ணத்திற்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக நடிகை ஹன்சிகா தனது உடல் எடையை மிகவும் குறைத்துள்ளார். இதன் காரணமாக அவருக்கு சில நாட்களாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தது. அதன் […]
விஜய் ஆண்டனியும், ஹன்சிகாவும் முதல் முறையாக இணைந்து நடிக்க இருப்பது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் பாடல்கள் மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் தற்போது கோடியில் ஒருவன், பிச்சைக்காரன்2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் அடுத்த படத்தை பிரபல இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் இயக்க உள்ளார். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக பிரபல நடிகை ஹன்சிகா நடிக்க […]
ஹன்சிகாவின் 50வது திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரவிவரும் தகவலுக்கு தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. இவரது 50வது திரைப்படமாக “மஹா” எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் மதியழகன் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்தில் முன்னணி நடிகர் சிம்புவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளம் […]
நடிகை ஹன்சிகா நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘மஹா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் கூடிய விரைவில் இத்திரைப்படம் வெளியாக உள்ளது. ஹன்சிகாவின் 50-வது திரைப்படமான இப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து நடிகை ஹன்சிகா அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய படம் குறித்த தகவல் […]
பிரபல நடிகை ஹன்சிகா நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகை ஹன்சிகா. இவர் தற்போது தெலுங்கில் “105 நிமிடங்கள்” என்ற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ராஜூ துஷா இயக்கும் இப்படத்தை பூமக் சிவா தயாரிக்கிறார். இப்படத்தில் ஹன்சிகா மட்டும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து ஹன்சிகா கூறியதாவது, சிங்கிள் கேரக்டர், சிங்கிள் ஷாட்டில் தயாராகும் இந்த படம் இந்திய சினிமாவில் […]
பிரபல நடிகை ஹன்சிகாவின் அண்ணன் மனைவியின் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களின் மத்தியில் கனவு கன்னியாக இடம் பிடித்தவர் ஹன்சிகா. இவர் கடந்த சில நாட்களாக படவாய்புக்கள் எதுவும் இல்லாமல் இருந்து வந்தார். அனால், தற்போது சிம்பு நடிப்பில் உருவாகிவரும் மஹா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஹன்சிகாவின் அண்ணனுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது. தற்போது அவருக்கு திருமணம் முடிந்துள்ள நிலையில் ஹன்சிகாவின் அண்ணன் மனைவியின் புகைப்படம் இணையத்தில் […]
பிரபல நடிகை ஹன்சிகாவின் வீட்டில் திருமண விழா கொண்டாட்டம் களைகட்டி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, சிம்பு உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நடிகை ஹன்சிகா. இவர் தமிழில் மட்டுமன்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவரது 50வது படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்நிலையில் ஹன்சிகாவின் அண்ணன் பிரசாந்த் மோத்வானிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் மார்ச் 20ஆம் தேதி […]
நடிகை ஹன்சிகா தனது மஹா படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் நடிகர் சிம்புவிற்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார் இயக்குனர் யு.ஆர். ஐமீல், நடிகை ஹன்சிகா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் மஹா.இது ஹன்சிகாவின் 50-வது திரைப்படம்.கொரோனா ஊரடங்கால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் கடந்த மாதம் அரசின் அனுமதியுடன் மஹா திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. நேற்று இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை ட்விட்டரில் தெரிவித்த ஹன்சிகா இப்படம் தனக்கு சிறந்த அனுபவமாக இருந்தது. படத்தில் தன்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி. […]
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான ஹன்சிகா ‘தி பலூன் ஸ்டைலிஸ்ட்’ என்ற புதிய நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். நடிகை ஹன்சிகா தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே விஜய், சூரியா, தனுஷ், போன்ற பிரபல நடிகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் ‘மஹா’ என்ற படத்தில் தற்போது நடித்துவருகிறார். இது அவருடைய 50 வது படம். மேலும் இந்த படத்தில் கௌரவ வேடத்தில் சிம்பு நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு […]
இயக்குனர் ஜமில் சினிமாவில் அர்ப்பணிப்புக்கு உதாரணம் இவர் தான் என ஹன்சிகாவை புகழ்ந்து கூறியுள்ளார். யூ. ஆர். ஜமீல் இயக்கத்தில், மதியழகன் தயாரிப்பில் நடிகை ஹன்சிகா கதாநாயகியாக நடிக்கும் திரைப்படம் “மஹா”. இப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படக்குழுவினர் ஹன்சிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ‘போஸ்டர்’ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. நடிகை ஹன்சிகா குறித்து இயக்குனர் ஜமீல் கூறுகையில்” சினிமாவில் அர்ப்பணிப்புக்கு உதாரணம் […]
‘மஹா’ படத்தில் நடித்து வரும் ஹன்சிகா இதைத்தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என கூறப்படுகிறது. அறிமுகமான குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஹன்சிகா. நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள “மஹா” என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படம் இவருடைய 50 வது படம். இப்படத்தில் கௌரவ வேடத்தில் சிம்பு நடிக்கிறார். இதைத்தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக மித்ரன் ஜவஹர் இயக்கும் […]