Categories
உலக செய்திகள்

“புதிய ஆய்விற்கு வழிவகுத்த ஐன்ஸ்ட்டீன் வளைய புகைப்படம்!”.. ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்..!!

ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி எடுத்த புகைப்படத்தில் இடம்பெற்றிருந்த ஐன்ஸ்டீன் வளையம் தான் புதிய ஆய்விற்கு வழி வகுத்தது என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சியின் சர்வதேச கூட்டமைப்பு ஹப்பிள், விண்வெளி தொலைநோக்கியால் எடுத்த ஒரு புகைப்படத்தை கடந்த 2020-ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் வெளியிட்டிருந்தது. அதில், விண்வெளியின் அரிதான ஐன்ஸ்டீன் வளையம் என்ற நிகழ்வு தெரிந்திருக்கிறது. இதற்கு, மோல்டன் ரிங் என்று பெயரிட்டுள்ளார்கள். அதாவது, விண்வெளி மண்டலத்திலிருந்து தொலைதூரத்தில் வரும் ஒளியானது, […]

Categories

Tech |