Categories
உலகசெய்திகள்

காசா மீது இஸ்ரேல் தாக்குதல்…. 10 பேர் உயிரிழப்பு…. பெரும் சோகம்…..!!!!!!!!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல வருடங்களாக மோதல் போக்கு நிலவுகின்றது. பாலஸ்தீனத்தின் மேற்கு கரை மற்றும் காசாமுனி பகுதிகளிலிருந்து இஸ்ரேல் மீது அவ்வபோது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மேற்கு கரை பகுதியை ஹமாஸ் அமைப்பும் நிர்வகித்துக் கொண்டிருக்கிறது. ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகின்றது. இந்த சூழலில் காசா முனையில் நேற்று இரவு இஸ்ரேல் விமானப்படை அதிரடி விண்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த […]

Categories
உலக செய்திகள்

இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு… வெற்றிகரமாக முடிந்த சோதனை… வெளியான அறிவிப்பு…!!!

இஸ்ரேல் அரசு, அதிநவீன கடற்படை வான் பாதுகாப்பு அமைப்பிற்கான சோதனை, வெற்றிகரமாக நடந்ததாக அறிவித்திருக்கிறது. இஸ்ரேல், காசாவிலிருந்து ஹமாஸ் படையினரின் ராக்கெட் தாக்குதலை தடுப்பதற்காக, ‘அயர்ன் டோம்’ என்னும் பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் நவீன அம்சங்களுடையதாக இந்த வான் பாதுகாப்பு அமைப்பு இருக்கிறது. இது பற்றி இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகம்  கூறியிருப்பதாவது, பிராந்தியத்தில் ஈரான் ஆதரவுடன் இயங்கும் படைகளை எதிர்த்து செயல்படுவதற்கும், அவர்களது தாக்குதலிலிருந்து தங்களை பாதுகாப்பதற்காகவும் நாங்கள் ஏற்படுத்தி வரும் பலமுனை பாதுகாப்பு அம்சங்களினுடைய […]

Categories

Tech |