Categories
உலக செய்திகள்

ஹமாஸ் அமைப்பினரின் பலூன் தாக்குதல்…. இஸ்ரேல் விமானப் படையினரின் தகுந்த பதிலடி…. வெளியாகியுள்ள முக்கிய தகவல்….!!

காசா முனையிலிருந்து ஹமாஸ் அமைப்பினர் தீப்பற்றி எரியக்கூடிய பலூன்களின் மூலம் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்நாட்டின் விமானப்படையினர் அதிரடியான வான்வெளி தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளார்கள். இஸ்ரேலுக்கும் அந்நாட்டால் பயங்கரவாத இயக்கமாக கருதப்படும் காசா முனையை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்குமிடையை தொடர்ந்து பல வருடங்களாக மோதல் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தற்போது பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் நாட்டினுடைய வடக்குப் பகுதியை குறிவைத்து தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளார்கள். அதாவது பாலஸ்தீனர்கள் பலூன் முழுவதும் […]

Categories
உலக செய்திகள்

ராக்கெட் தாக்குதலில் பலியான சிறுவன்.. இறுதிச்சடங்கில் ஏவுகணை தாக்குதல்.. மக்களை அச்சுறுத்திய சம்பவம்..!!

இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதலில் உயிரிழந்த சிறுவனின் இறுதிச்சடங்கின் போது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  இஸ்ரேலை நோக்கி, ஹமாஸ் அமைப்பினர், காசா முனையிலிருந்து ராக்கெட் தாக்குதல் நடத்தியதில் Ido Avigal என்ற 5 வயது சிறுவன் உயிரிழந்தார். அவரது தாய் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதனைத்தொடர்ந்து சிறுவனின் இறுதிச்சடங்கு, Kiryat Gat என்ற நகரில் நடந்துள்ளது. அப்போது திடீரென்று ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரிக்கை மணி ஒலிக்கபட்டுள்ளது. இதனால் இறுதி சடங்கில் பங்கேற்ற […]

Categories

Tech |