Categories
உலக செய்திகள்

இப்படிதான் மீன்களை வேட்டையாடுது..! ஹம்பேக் திமிங்கலங்களை படம் பிடித்த ஆராய்ச்சியாளர்கள்… வெளிவந்த ஆச்சரிய தகவல்..!!

அண்டார்டிகாவில் மற்ற மீன்களை ஹம்பேக் திமிங்கலங்கள் விசித்திரமான முறையில் வேட்டையாடுவது படம் பிடிக்கப்பட்டுள்ளது. அண்டார்டிகாவில் நியூசிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சிலர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அந்த ஆராய்ச்சியாளர்கள் ஹம்பேக் வகை திமிங்கலங்களை படம் பிடித்துள்ளனர். அப்போது அந்த ஹம்பேக் திமிங்கலங்கள் நீருக்குள் சென்ற நிலையில் மூச்சுக் காற்றை வெளியிட உள்ளிருந்து வட்ட வட்டமாக காற்று குமிழ்களை வெளியிட்டுள்ளன. இதன் மூலம் குழப்பத்தில் இருக்கும் மற்ற மீன்களை விசித்திரமான முறையில் ஹம்பேக் திமிங்கலங்கள் வேட்டையாடுவது தெரியவந்துள்ளது.

Categories

Tech |