Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் என்ட்ரி… ஹீரோயினியாக களமிறங்கும் வனிதா விஜயகுமார்… வைரல் புகைப்படம்…!!!

 பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஹரி நாடாருக்கு ஜோடியாக நடிகை வனிதா விஜயகுமார் நடிக்க உள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு கலக்கு கலக்கியவர் வனிதா விஜயகுமார். மேலும் சன் டிவியில் சின்னத்திரை சந்திரலேகாவின் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். பின்பு குக்  வித் கோமாளி,கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மேலும் தனது பெயரில் யூட் டியூப் சேனல் ஒன்றையும் தொடங்கினார். அவர் தொடங்கி யூடியூப் சேனலுக்கு உதவிய பீட்டர் பாலை காதல் திருமணம் […]

Categories

Tech |