Categories
தேசிய செய்திகள்

ஷாக்!…. சினிமா பாணியில் இறந்தவருக்கு சிகிச்சை கொடுத்த மருத்துவமனை…. பரபரக்கும் பகீர் பின்னணி இதோ….!!!!!

நடிகர் விஜயகாந்தின் ரமணா படம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இறந்த உடலை ஹீரோ எடுத்துச் செல்வதும், இறந்த நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனை பல லட்சம் ரூபாய் வசூலிப்பது போன்ற காட்சியும் படத்தில் இடம்பெற்றிருக்கும். இதேபோன்ற ஒரு சம்பவம் ஹரியானாவின் சோனிபட்டில் உள்ள ஒரு மருத்துவமனையிலும் நடைபெற்றுள்ளது. அதாவது நோயாளி இறந்த பிறகும் சிகிச்சைக்கு கட்டணம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. பிரபல சோனிபட் மருத்துவமனை அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு நோயாளியின் மரணத்தை மறைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

அரசு பள்ளிகளில் 4000 ஆசிரியர்கள் பணி நியமனம்…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

ஹரியானா மாநிலத்தில் அரசு பள்ளிகளில் ஆயிரக்கணக்கான பணியிடங்களை நிரப்ப தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் சுமார் 2,075 பணியிடங்கள் நிரப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த மாதம் 2,069 காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. அதன்படி மொத்தமாக இரண்டு மாத காலத்திற்குள் 4,100 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தப் பணியிடங்கள் ஹரியானா கவுசல் ரோஸ்கர் நிகாமின் உதவியுடன் ஒப்பந்த அடிப்படையில் இரண்டு மாதங்களுக்குள் நிரப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த காலி பணியிடங்கள் முழுவதுமாக நிரப்ப நடவடிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

விளையாட்டு வினையானது….. 13 வயது சிறுவன் பலியான சோகம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!!

ஹரியானா மாநிலம் பானிபட் மாவட்டத்தில் கோசர் மற்றும் நர்கீஸ் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அவர்களின் 13 வயது மகன் நசீர் மின்விசிறியில் தொங்கிய துணியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அதில் சிக்கி பலியானார். இதனைக் கண்டு அவரின் தாய் பதறிப் போனார். துணியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை […]

Categories
தேசிய செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு!… பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு…. மாநில அரசு ஷாக் நியூஸ்…..!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு ஹரியாணா அரசு தடைவிதித்துள்ளது. மாசுபாட்டைத் தவிர்க்கும் அடிப்படையில் பசுமைப் பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது. இதுகுறித்து ஹரியாணா மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இருப்பதாவது, குளிர்காலத்தை முன்னிட்டு ஏராளமான பண்டிகைகள் வருகிறது. இதற்கிடையில் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக பட்டாசுகளும் வெடிக்கப்படுகிறது. இதன் காரணமாக மாநிலத்தில் காற்றின் தரம் மோசமான நிலையை அடைகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் பட்டாசு உற்பத்திக்கும், விற்பனைக்கும் தடை விதிக்கப்படுகிறது. அதற்கு பதில் […]

Categories
தேசிய செய்திகள்

மனைவி கண்முன்னே துடிக்க துடிக்க…. இளைஞர் வெட்டி கொலை…. பரபரப்பு சம்பவம்…..!!!!

ஹரியானா மாநிலத்தின் ஹான்சி பகுதியை சேர்ந்தவர் விகாஸ். இவர் மீது மொத்தம் 21 வழக்குகள் நிலுவையில் உள்ளன.  ஏற்கனவே பல குற்ற வழக்குகளில் கைதாகி தற்போது பரோலில் இருந்த இவர் தனது வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார்.அப்போது ஏழு பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை வீட்டிலிருந்து வெளியே இழுத்து வந்து அவரது மனைவி கண் முன்னே சரமாரியாக வெட்டியது. அதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது […]

Categories
தேசிய செய்திகள்

இன்று(ஜூலை 1) முதல்… பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

ஹரியானா மாநிலத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை முடிவடைந்து இன்று(ஜூலை 1)முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதனால் ஜூலை 1 முதல் பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை 1 முதல் தினந்தோறும் காலை 8 மணி முதல் மதியம் 2.30 மணி வரை பள்ளிகள் செயல்படும் என அரசு அறிவித்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை 1 முதல் காலை 8 மணிக்கு…. பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம்…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!!

ஹரியானா மாநிலத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை முடிவடைந்து வருகின்ற ஜூலை 1ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதனால் ஜூலை 1 முதல் பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை 1 முதல் தினந்தோறும் காலை 8 மணி முதல் மதியம் 2.30 மணி வரை பள்ளிகள் செயல்படும் என அரசு அறிவித்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மாணவர்களின் நலனை கருத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

இனி உங்க வீடு தேடி வரும்…. எங்கேயும் அலைய வேண்டாம்…. பென்ஷன் வாங்குவோருக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

ஹரியானா மாநிலத்தின் முதியோர் பென்ஷன் பெறுவதற்கு தகுதியான நபர்கள் அனைவருக்கும் வீட்டிலேயே நேரடியாக ஒப்புதல் வழங்க அரசு ஒப்புதல் அளித்த உத்தரவிட்டுள்ளது. அதன்படி இனி புதிதாக முதியோர் பென்ஷன் பெற தகுதியானவர்கள் அனைவருக்கும் வீட்டிற்கே நேரடியாக சென்று ஒப்புதல் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த புதிய வசதியால் வயது முதியோர் வீண் அலைச்சலை தவிர்க்கலாம். அரசின் இந்த அறிவிப்பு முதியோர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு முதியோர் பென்ஷன் பெறுவதற்கு தகுதியான […]

Categories
உலக செய்திகள்

பெரும் சோகம்…. தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது மோதிய லாரி…. 3 பேர் உயிரிழப்பு….!!!!!!!

அரியானாவில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது லாரி மோதி 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலத்தில் ஜார்ஜர் மாவட்டத்தில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த கட்டுமான பணிக்காக உத்திர பிரதேசத்தில் இருந்து வந்திருந்த 18 புலம்பெயர் தொழிலாளர்கள் நெடுஞ்சாலையின் ஓரத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த அந்த வழியே நிலை தடுமாறி வந்த லாரி ஒன்று தூங்கிக்கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது மோதியது. இதில் 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே […]

Categories
தேசிய செய்திகள்

“சும்மா இருந்தாலும் கிடைக்கும்”…. விவசாயிகளுக்கு ரூ.7000 நிதி…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நாட்டிலுள்ள விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. விவசாயிகள் அனைவருக்கும் உதவும் வகையிலும் அவர்களது வாழ்வாதாரத்தை பெருக்கும் நோக்கத்திலும் மத்திய அரசு pm-kisan உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதனை போல ஒவ்வொரு மாநில அரசுகளும் தங்கள் மாநிலத்தை சேர்ந்த விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அப்படி ஒரு திட்டத்தை அரியானா மாநில அரசு தற்போது அறிவித்துள்ளது. விவசாயத்திற்கான தண்ணீரை சேமிக்கும் நோக்கத்தில் இந்த வருடத்திற்கான பயிர் பல்வகைப்படுத்தப்படும் திட்டத்தை […]

Categories
தேசிய செய்திகள்

JUSTIN : ஹரியானாவில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்…. முதல்வர் அதிரடி….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் அனைத்துவிதமான கட்டுப்பாடுகளையும் தளர்த்திக் கொள்ளலாம் என மத்திய அரசு பரிந்துரைத்தது. அதேசமயம் தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் கட்டுப்பாடுகளை விதித்து கொள்ளவும் மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதனிடையே நாடு முழுவதும் சில மாநிலங்களில் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் பாதிப்பு அதிகரித்து வருவதால் நான்காவது அலை வீசக்கூடும் என்று ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் தொற்று அதிகரித்து […]

Categories
தேசிய செய்திகள்

ஹரியானாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…. பெரும் பரபரப்பு…..!!!!

ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபட் என்ற மாவட்டத்தில் ரசாயன ஆலை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அந்த மாவட்டத்தில் உள்ள ரசாயன ஆலையில் திடீரென்று தீ பிடித்த நிலையில் அது மளமளவென ஆளை முழுவதும் பரவியது. அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் வெடித்து சிதறியது மட்டுமல்லாமல் தீ விபத்தால் ஏற்பட்ட கரும்புகை அந்த பகுதி முழுவதும் சூழ்ந்தது. இதையடுத்து அரசு வேண்டுகோளின் பேரில் மீட்பு பணிக்காக டெல்லியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். தற்போது மீட்பு பணிகள் […]

Categories
மாநில செய்திகள்

தற்கொலைக்கு முயன்ற தாய்… அறிவுபூர்வமாக செயல்பட்டு காப்பாற்றிய 8 வயது மகன்… எப்படி தெரியுமா…?

ஹரியானாவில் அறிவுபூர்வமாக செயல்பட்ட சிறுவனுக்கு போலீஸார்ரூ.3 ஆயிரம் ரொக்க தொகை பரிசாக வழங்கியுள்ளனர். ஹரியானா மாநிலத்தில் கய்த்தால் என்ன மாவட்டத்தை சேர்ந்தவர் சவீதா தேவி  (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவருக்கும் இவரது கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இதேபோல் நேற்று இரவும்  தம்பதிகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டிருக்கிறது. இதனால் சவீதா  விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். இதனையடுத்து இன்று காலை தனது எட்டு வயது மகன் ராகுலை வீட்டுக்கு வெளியே சென்று […]

Categories
தேசிய செய்திகள்

“துட்டுகொட்டும் பிரியாணி கடை”…. B.E படித்த இளைஞர்களின் புது முயற்சி…!!!

காலை 9 மணிக்கு அலுவலகம் சென்று மாலை 5 மணிக்கு வீடு திரும்பும் வழக்கமான பணி சூழலில் நம்மில் பலரை சோர்வடைய வைத்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஆலயத்தில் மேலதிகாரியிடம் திட்டு வாங்கி கொண்டு வேலை பார்க்கும் சூழல் பலருக்கும் இருக்கிறது. இந்த வேலை என்பது நாம் வாழ்க்கையை வாழ்வதற்கு எந்த அளவு முக்கியமானது என்பது நமக்கு தெரியும். அதனால் தான் எல்லாவற்றையும் அனுசரித்துக் கொண்டு பேசாமல் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஹரியானாவைச் சேர்ந்த இரண்டு இன்ஜினியர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு இன்று முதல்….!! வெளியான திடீர் அறிவிப்பு…!!

இந்தியாவில் ஒமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் பரவல் காரணமாக மத்திய அரசு அலுவலகங்களில் 50 சதவீதம் ஊழியர்கள் மட்டுமே பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வரும் நிலையில் ஊழியர்கள் அனைவரும் அலுவலகங்களுக்கு வந்து பணிபுரிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதோடு அரசு ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு வர வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே…! ஒரு சேலைக்காக இப்படியா…. மகனை அந்தரத்தில் தொங்கவிட்ட தாய்…!!

தாய் ஒருவர் சேலைக்காக  தன் மகனை பத்தாவது மாடியில் அந்தரத்தில் தொங்கவிட்ட வீடியோ சமூகத்தில் வைரலாக பரவியுள்ளது.  ஹரியானா மாநிலத்திலுள்ள பரிதாபாத்தில் செக்டர் 82 ல் உள்ள  அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு  ஒன்பதாவது மாடியில் உள்ள வீட்டின் பால்கனியில் காய வைத்த சேலை விழுந்து விட்டதால் அதனை எடுப்பதற்காக தன் மகனை அந்தரத்தில் தொங்க வைத்து பலரையும் அதிர வைத்திருக்கிறார் இந்த தாய், மேலும்  குடும்பத்தினரும் அவருக்கு உதவியாக இருந்திருக்கிறார்கள் . பெட்ஷீட்டை கட்டி சிறுவனைக் […]

Categories
தேசிய செய்திகள்

விஷவாயு கசிவு…!! 30 பெண்கள் பாதிப்பு…!!தொழிற்சாலையில் பரபரப்பு…!!!

ஹரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் 30 பெண்கள் தொழிற்சாலையிலிருந்து வெளிவந்த அதிக அளவிலான நச்சுப் புகையை வாசித்ததால் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பெண்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சோனிபட் ஹூண்டாய் மெட்டல் பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலையில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தொழிற்சாலையில் உள்ள உலோகங்களை உருக்கும் உலையிலிருந்து நச்சுவாயு வெளிவந்ததால் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இந்த நச்சுவாயு தாக்கியதில் 30 பெண்கள் மயங்கி விழுந்து உள்ளனர். இவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!…. அதிவேகத்தில் வந்த வாகனம்…. பரிதாபமாக இறந்த உயிர்….!!!!

ஹரியானாவில் உள்ள குருகிராம் அருகே தவுரு என்ற இடத்தில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று விரைவு சாலையை கடக்க முயற்சித்தது. அப்போது அங்கு அதிவேகமாக வந்த வாகனம் ஒன்று சிறுத்தையின் மீது பயங்கரமாக மோதியது. இதனால் அந்த சிறுத்தைக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டதோடு, எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த சிறுத்தை வேட்டையாடி உணவு உண்ண முடியாத நிலையில் இருந்தது. இந்த நிலையில் அந்த சிறுத்தை சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக […]

Categories
தேசிய செய்திகள்

பிப்ரவரி 1ஆம் தேதி…மேல்நிலைப் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு….!! மாநில அரசு அதிரடி உத்தரவு…!!

ஹரியானா மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பரவல் கணிசமான அளவில் குறையத் தொடங்கியுள்ளது. எனவே அம்மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டுள்ளன.மகாராஷ்டிராவில் பள்ளிகள் திறக்கப் போவதாக அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்திலும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா எதிரொலி”… பிப்ரவரி 10ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு…. மாநில அரசு அதிரடி….!!!!!

நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக பரவி வரும் கொரோனா தொற்று பரவலானது ஒரு சில மாநிலங்களில் அதிகளவு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. எனினும் மஹாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் உச்சமடைந்து மீண்டுமாக சரியத் தொடங்கி இருக்கிறது. இதன் மூலமாக ஊரடங்கு குறித்த கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக அம்மாநில அரசுகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது இந்த நிலையில் ஹரியானா மாநிலத்தில் தற்போது உள்ள நோய் தொற்று நிலைமையை ஆய்வு மேற்கொண்ட அரசு கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

“குருகிராமில் புதிய திட்டம்”…. பேருந்து பயணிகளுக்கு வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!!

குருகிராமில் இந்த பஸ் இத்தனை மணிக்கு இந்த பேருந்து நிறுத்தத்திற்கு வந்தடையும் என்ற தகவலை பேருந்து நிலையங்களில் ஒளிர் திரைகளில் வெளியிடும் புதிய திட்டம் அறிமுகமாக இருக்கிறது . ஹரியானா மாநிலம் குருகிராமில் பேருந்துகள் நிறுத்தத்தில் இந்த வசதி உருவாக்கப்பட இருக்கிறது. முதற்கட்டமாக பொதுப் போக்குவரத்தில் 100 சிறிய பேருந்துகளின் நேரங்கள் இந்த ஒளிரும் எண்ம பலகையில் வெளியிடப்பட இருக்கிறது. இந்த திட்டத்தை இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர்  மூல்சந்த் […]

Categories
தேசிய செய்திகள்

“இளைஞர்களே எச்சரிக்கை!”…. பெண்கள் பற்றிய ‘ஆபாச பேச்சு’…. ஸ்கெட்ச் போட்டு தூக்கும் போலீஸ்….!!!!

ஹரியானா மாநிலத்தில் காவல்துறையினர் குற்ற செயல்களை தீவிரமாக கண்காணித்து உடனுக்குடன் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் காவல்துறையினர் பெண்களை பற்றி “கிளப் ஹவுஸ்” செயலியில் ஆபாசமாக பேசும் இளைஞர்களை அதிரடியாக கைது செய்து வருகின்றனர். அதன்படி இதுவரை 19-22 வயதிற்கு உட்பட்ட மூன்று இளைஞர்கள் ஹரியானா மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் லக்னோவை சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் பெண்கள் குறித்து ஆபாசமாக பேசுவதற்காக பிரத்தியேகமான குழு ஒன்றை தொடங்கியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் ஊரடங்கு அமல்…. பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடல்…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!!

தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவ தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்த வைரஸ் இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 1700 பேர்  ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்கள் தேவைப்பட்டால் ஊரடங்கு அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் 5 மாவட்டங்களில் ஒமைக்ரான் வைரஸ் அதிகமாக […]

Categories
தேசிய செய்திகள்

வேகமாக மோதிக்கொண்ட பேருந்துகள்…. 5 பேர் பலி…. 8 பேர் படுகாயம்…. பரபரப்பு….!!!!

ஹரியானா மாநில ஹீலிங் டச் மருத்துவமனை அருகில் நிகழ்ந்த கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த பேருந்து வேகமாக மோதியதில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அந்த கோர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 1 முதல் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்?…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவின் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவில் 350 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 57 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து மாநில அரசுகள் மீண்டும் ஊரடங்கு விதிப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி முதல் 2 டோஸ் போட்டால் தான்…. ரயில்களில் அனுமதி…. மாநில அரசு அதிரடி…!!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த சூழலில், அதனை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியை முடுக்கி விட்டுள்ளன. மக்களும் ஆர்வமாக தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். இருப்பினும் ஒரு சில தடுப்பூசி போடாமல் இருப்பதனால் காரணமாகவும், தடுப்பூசி போடும் எண்ணிக்கையை உயர்த்தும் விதமாகவும் அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவி வரகிறது . எனவே தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்க மாநில […]

Categories
தேசிய செய்திகள்

மறு உத்தரவு வரும் வரை….. அனைத்து பள்ளிகளும் மூடல்…. அரசு பரபரப்பு உத்தரவு…!!!!

டெல்லியில் அளவுக்கதிகமான காற்று மாசு காரணமாக அனைத்து பள்ளிகளும் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டின் காரணமாக மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் ஹரியான மாநிலத்தில் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாறுபாடு துறை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில்  டெல்லி ஹரியானா மாநிலத்தின்  உள்ள நான்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மறு உத்தரவு வரும் வரை மூடியிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து கட்டுமான பணிகளுக்கும் ஹரியானாவில் முழுமையான தடை அமல் படுத்த […]

Categories
தேசிய செய்திகள்

நாளையும் விடுமுறை தான்…. மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…!!!

டெல்லியில் இதுவரை இல்லாத அளவிற்கு காற்றின் தரமானது மிகவும் மோசமடைந்துள்ளது. இதற்கு காரணம் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தேவையில்லாத  பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையினாலும் காற்றின் தரம் மோசம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.  இதற்கிடையில் டெல்லியில் காற்று மாசு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தேவைப்பட்டால் காற்று மாசுவை தடுப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தி கொள்ளலாம் என்று உத்தரவிட்டது. இதனால் டெல்லியில் உள்ள பள்ளிகள் ஒரு வாரத்திற்கு மூடப்படுவதாகவும், அரசு […]

Categories
தேசிய செய்திகள்

நவம்பர் 17 வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை…. மாநில அரசு அதிரடி உத்தரவு…..!!!!

நாட்டின் வட மாநிலங்களில் கடந்த சில வருடங்களாக அதிக அளவு காற்று மாசுபாடு பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. அதிகரிக்கும் வாகன போக்குவரத்து,மின் சாதனங்களின் பயன்பாடு மற்றும் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நடப்பு ஆண்டு தீபாவளி முடிந்துள்ள நிலையில், காற்று மாசு மேலும் அதிகரித்துள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் இன்றுமுதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல் காற்று மாசு அளவை குறைக்கும் விதமாக டெல்லி […]

Categories
தேசிய செய்திகள்

அட! காசு ரொம்ப செலவாகுது…. எங்க ஊர்ல மதுக்கடை வையுங்க…. வீதிக்கு வந்த பெண்கள்…!!!

ஆந்திர மாநிலம் விழியநகரம் மாவட்டத்தில் உள்ள பெடமெடப்பள்ளி எனும் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் தங்களுடைய கிராமத்தில் சீக்கிரமாக மதுக்கடை வைக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே அந்த பெண்கள் இந்த கோரிக்கையை அதிகாரிகளுக்கு வைத்திருக்கின்றனர். ஆனால் கோரிக்கையை அதிகாரிகள் ஏற்காததால் தற்போது வீதிக்கு வந்து போராடியுள்ளனர். தங்கள் கிராமத்துக்கு மதுக்கடை ஒதுக்க வேண்டும் என அவர்கள் கோஷமிட்டது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. இது குறித்து பேசிய அப்பெண்கள், “எங்கள் கிராமத்து ஆண்கள் குடிக்கக் கூடாது என நினைத்தோம். ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

தோழியை தேடி வந்த பெண்…. மது கொடுத்த ஆண் நண்பர்…. பின்னர் அரங்கேறிய கொடூரம்…!!!

ஹரியானாவைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர், ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் வசிக்கும் தன்னுடைய கல்லூரி தோழி ஒருவரை பார்க்க சென்றுள்ளார். அப்போது அந்த தோழியின் ஆண் நண்பர், 23 வயது பெண்ணை அவரின் வீட்டில் கொண்டு போய் விடுவதாக கூறி ஏமாற்றி ஒரு இடத்திற்கு கூட்டி சென்றுள்ளார். இதனையடுத்து அங்கு அந்த பெண்ணுக்கு மது ஊற்றி குடிக்க வைத்துள்ளார். இதனால் அந்த பெண் மயங்கி விழுந்ததால், அந்த நபர் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அந்த நபர் […]

Categories
தேசிய செய்திகள்

மகிழ்ச்சி…! 75% வேலை உள்ளூர் மக்களுக்கே…. மாநில அரசு புதிய சட்டம்….!!!

ஹரியானா மாநிலத்தில் தனியார் நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு 70% வேலைவாய்ப்புகளை அளிக்க வகை செய்யும் விதமாக புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டமானது 2022 ஜனவரி 15ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த சட்டத்தின் மூலமாக அந்த மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் உள்ளூர் மக்கள் வேலை பெற உத்தரவாதம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதன் மூலமாக அதிகபட்சமாக  மாதம் ரூ.50,000  சம்பளம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று குஜராத் மாநிலத்தில் 80%. மராட்டியம் 70%, […]

Categories
தேசிய செய்திகள்

பேஸ்புக் காதலனை கண்மூடித்தனமாக நம்பிய இளம்பெண்… ஆனால் அவன் செய்தது என்ன தெரியுமா…? அதிர்ச்சி சம்பவம்…!!!

ஹரியானா மாநிலம் குருக்கிராம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒரு நிறுவனத்தில் ஹெச் ஆர்ராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பேஸ்புக்கில் சாகர் சிங் என்ற இளைஞருடன் பேசி வந்துள்ளார். இருவரும் பேஸ்புக் மூலம் பழக ஆரம்பித்து பின்னர் இருவரும் செல்போன் நம்பரை பகிர்ந்து பேசத் தொடங்கியுள்ளனர். அந்தப் பெண்ணிடம் பேசி பழகி தன்னை டெல்லியைச் சேர்ந்த வைர வியாபாரியின் மகன் என்று கூறியுள்ளார். மேலும் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் என்று […]

Categories
தேசிய செய்திகள்

திறந்திருந்த குழிக்குள் கைக்குழந்தையுடன் தவறி விழுந்த பெண்… செல்போனில் பேசிக்கொண்டே சென்றதால் நேர்ந்த விபரீதம்…!!!

சாக்கடைக் குழிக்குள் கைக்குழந்தையுடன் விழுந்த பெண்ணை பொதுமக்கள் துரிதமாக செயல்பட்டு மீட்டனர். ஹரியானா மாநிலம் பரீதாபாத்தில் செல்போனில் பேசிக்கொண்டே சாலையில் நடந்து வந்த பெண் அங்கிருந்த குழியை கவனிக்காமல் குழந்தையுடன் தவறி விழுந்துள்ளார். குழியின் முன்பாக அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டிருந்த நிலையில் செல்போன் பேசும் கவனத்தில் அந்த பெண் அதை சுத்தமாக கவனிக்கவில்லை. பின்னர் குழியில் கைக்குழந்தையுடன் தவறி விழுந்துள்ளார். இதையடுத்து அப்பகுதியில் இருந்த மக்கள் துரிதமாக செயல்பட்டு அவர்களை காப்பாற்றியுள்ளனர் . இந்த சம்பவம் […]

Categories
தேசிய செய்திகள்

கை, கால்கள் வெட்டப்பட்டு…. சடலமாக தொங்க விடப்பட்ட நபர்… அதிர்ச்சி வீடியோ!!

ஹரியானா மாநிலத்தில் விவசாயிகள் போராடி வரும் சிங்கு எல்லை அருகே ஒருவர் கொலை செய்யப்பட்டு தொங்க விடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா சோனிபட் குந்திலி என்ற பகுதியில் இடது கை வெட்டப்பட்ட நிலையிலும், கால்கள் வெட்டப்பட்டு உடைக்கப்பட்ட நிலையிலும் ஒருவர் தொங்க விடப்பட்டுள்ளார்.. இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.. கொல்லப்பட்டது யார்? கொலை செய்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக  டிஎஸ்பி ஹன்ஸ்ராஜ் தெரிவித்துள்ளார்.. இந்த வீடியோ சமூக […]

Categories
தேசிய செய்திகள்

சீச்சீ கருமம்… பக்கத்து வீட்டில் கத்திய நாய்… எட்டிப் பார்த்த உரிமையாளருக்கு ஷாக்… வீடியோ எடுத்து போட்டுக்கொடுத்த இளைஞர்..!!!

நாயுடன் உடலுறவு மேற்கொண்ட முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள சோஹ்னா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு வயது 67. இவர் வீட்டின் அருகில் வசிக்கும் முகேஷ் என்பவர் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அந்த நாய் திடீரென காணாமல் போனது. எங்கு தேடியும் அந்த நாய் கிடைக்கவில்லை. பின்னர் சம்பவம் நடந்த தினத்தன்று இரவில் முதியவரின் வீட்டிலிருந்து நாய் குறைக்கும் சத்தம் கேட்டது. இதையடுத்து சந்தேகமடைந்த முகேஷ் ஜன்னல் […]

Categories
தேசிய செய்திகள்

தோழிகளாக இருந்து… ஓரின சேர்க்கையாளர்களாக மாறிய இரு பெண்கள்… விசாரணையில் அளித்த அதிரடி வாக்குமூலம்..!!!

டில்லி மட்டும் ஹரியானாவை சேர்ந்த இரண்டு தோழிகள் ஓரின சேர்க்கையாளராக மாறி வீட்டை விட்டு ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மாடல் டவுன் ராஜ்புரா பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும், ஹரியானா கைத்தல் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும் நீண்ட நாட்களாக தோழிகளாக இருந்து வந்துள்ளன. இருவரும் பெரும்பாலான நேரங்களை ஒன்றாகவே செலவு செய்துள்ளனர். எங்கு சென்றாலும் ஒன்றாக போவது வருவது என்று மிக நெருங்கிய தோழிகளாக இருந்து வந்துள்ளனர். இதையடுத்து சில […]

Categories
தேசிய செய்திகள்

பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற சுமித் அன்டிலுக்கு… ரூ.6 கோடி பரிசு…. அரியானா அரசு அறிவிப்பு…!!!

பாராலிம்பிக் தங்கம் வென்ற சுனில் அண்டிலுக்கு 6 கோடி ரூபாய் பரிசுத்தொகையை அரியானா அரசு அறிவித்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக்கில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் ஸ்மித் அண்டில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் 68.55 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து உலக சாதனையை படைத்துள்ளார். தங்கம் என்று அவருக்கு பல்வேறு தரப்புகளும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அரியானா மாநில அரசு அவருக்கு 6 கோடி ரூபாய் பரிசுத்தொகையை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

என்னை பதவி விலக சொல்ல அவர் யார்…? ஹரியானா முதல்வர் கடும் சாடல்…!!!

ஹரியானா மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் பாஜகவைச் சேர்ந்த முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தலைமையில் கூட்டம் நடைபெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அங்கு  போராட்டத்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதில் சிலர் காயம் அடைந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் விவசாயிகள் மீது தடியடி நடத்த தூண்டிய அரியானா முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்று பஞ்சாப் […]

Categories
தேசிய செய்திகள்

4 முதல் 5ம் வகுப்புகளுக்கு…. செப்-1 முதல் பள்ளிகள் திறப்பு…. ஹரியானா அரசு அறிவிப்பு…!!!

ஒரு நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளை மாநில அரசுகள் திறந்து வருகின்றன. இந்த நிலையில்  ஹரியானா மாநிலத்தில் கொரோன பரவல் குறைந்து வருவதன் காரணமாக செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அந்த மாநில அரசு அதிரடியாக உத்தரவு […]

Categories
தேசிய செய்திகள்

அரசியல் தலைவர்களுக்கு அனுமதி இல்லை…. 12 வயது சிறுமியை வைத்து… மேம்பாலத்தை திறந்த கிராம மக்கள்…!!!

அரியானாவில் 12 வயது சிறுமியை வைத்து மேம்பாலத்தை திறக்க வைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. அரியானா மாநிலம் மனோகர் லால் கட்டார் தலைமையில் பாரதிய ஜனதா மற்றும் ஜே.எம்.எம். கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகின்றது. தற்போது மத்திய அரசு அறிவித்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் அரியானாவில் மிக தீவிரமாக இருக்கின்றது. இதனால் அந்த கிராமத்தில் அரசியல்வாதிகள் யாரும் உள்ளே நுழைவதற்கு அனுமதி கிடையாது. விவசாயிகள் சாலையை மறித்து போராட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

10ம் வகுப்பு தேர்வு எழுதினார்…. ஹரியானா முன்னாள் முதல்வர்….!!!!!!!

இந்திய தேசிய லோக்தள கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா, ஹரியானா முதல்வராக இருந்த போது, ஆசிரியர்கள் தேர்வாணையத்தில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கில், சவுதாலாவுக்கு டில்லி நீதிமன்றம் விதித்த 10 ஆண்டு சிறை தண்டனையை, உச்ச நீதிமன்றம் 2013ல் உறுதி செய்தது. டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுதாலா, கடந்த 2017 தேசிய திறந்த நிலை கல்வி நிறுவனத்தில் சேர்ந்து, 10ம் வகுப்பு தேர்வு எழுதினார். இதில் ஆங்கிலத்தை தவிர மற்ற பாடங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை 27-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு…. மாநில அரசு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் ஜூலை 27-ஆம் தேதி வரை புதிய […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே! இதற்கு கூட கடை வந்துருச்சி…. வித்தியாசமாக ஆரம்பிக்கப்பட்ட கடை…!!!

இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் பார்த்து முடிக்கும் திருமணங்களை விட காதல் திருமணங்கள் தான் அதிகரித்து வருகிறது. ஆனால் இந்த காதல் திருமணங்களுக்கு ஜாதி, மதம் ஆகியவற்றை வைத்து ஒரு சில பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் காதல் ஜோடிகள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ளும் நிலைமை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இவர்களுக்கு உதவி செய்யும் விதமாக ஹரியான மாநிலத்தில் வீட்டை விட்டு வெளியேறி ஓடிப்போய் திருமணம் செய்து கொள்ளும் காதல் ஜோடிகளுக்கு திருமணம் […]

Categories
தேசிய செய்திகள்

4 ரூபாய் ஜிஎஸ்டி போட்டதால் 20,000 ரூபாய் அபராதம்… அதிரடி உத்தரவு….!!!!

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவை சேர்ந்த கார்க் என்பவர் கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் உணவு விநியோகம் செய்யும் ஸ்விகி நிறுவனத்தில் மொபைல் மூலமாக உணவு ஆர்டர் செய்துள்ளார். ரூ.144 மதிப்பிற்கு உணவுடன் 3 குளிர்பானங்களை 90 ரூபாய்க்கு ஆர்டர் செய்துள்ளார். கார்க் ஏற்கனவே எம்.ஆர்.பி விலைக்கு மேல் பணம் செலுத்தியிருந்தாலும் குளிர்பானத்திற்கு ஜி.எஸ்.டியாக ரூ.4.50 வசூலிக்கப்பட்டதை உணர்ந்தார். நுகர்வோர் பொருட்கள்  சட்டம், 2006 இன் கீழ் சட்டவிரோதமானது என்று நுகர்வோர் ஆணையத்தில் வாதிட்டார். இதற்கு ஸ்விகி தரப்பில், […]

Categories
தேசிய செய்திகள்

ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்றால் 6 கோடி…. ஹரியானா அரசு அறிவிப்பு….!!!

ஒலிம்பிக் விளையாட்டு டோக்கியோவில் வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து பாரா ஒலிம்பிக்கும் நடக்கிறது. இந்த போட்டிக்காக ஆயிரக்கணக்கான தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கங்கள் தயாராகி உள்ளன. இதையடுத்து ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ஹரியானா அரசு பரிசு தொகை அறிவித்துள்ளது. தங்கம் வெல்லும் வீரர்களுக்கு 6 கோடி, வெள்ளி வெல்லும் வீரர்களுக்கு 4 கோடி மற்றும் வெண்கலம் வெல்லும் வீரர்களுக்கு 2.5 கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் இருந்து ஒலிம்பிக்ஸில் பங்கேற்பு 30 வீரர்களுக்கும் 5 […]

Categories
தேசிய செய்திகள்

டியூஷன் படித்த 17 வயது மாணவனுடன்… மாயமான ஆசிரியை… கதறும் பெற்றோர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!!

வீட்டிற்கு டியூஷன் வந்த மாணவனுடன் டியூசன் டீச்சர் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் பானிபட் என்ற பகுதியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் தனது பெற்றோர்களுடன் வசித்து வந்துள்ளான். தற்போது கொரோனா காலம் என்பதால் பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் கடந்த மூன்று மாதங்களாக தனது வீட்டின் அருகில் உள்ள ஆசிரியர் வீட்டிற்கு சென்று டியூஷன் படித்து வந்துள்ளார். மேலும் ஒரு நாளைக்கு அந்த மாணவனுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

‘350 கி.மீக்கு ரூ.1.2 லட்சம்!’…. அதிர்ச்சி அளிக்கும் ஆம்புலன்ஸ் கட்டணம்….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

கட்டுக்கட்டாக பணம் வேண்டாம்…. கொரோனா தடுப்பூ தான் வேணும்… ஹரியானாவில் தடுப்பூசி கொள்ளை …!!

கொரோனா தடுப்பூசி மற்றும் உயிர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி களவாடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஹரியானா மாநிலம் ஜின்த்  மாவட்டத்தில் உள்ளது பி.பி.சி  மருத்துவமனை. இங்கு பயனர்களுக்கு விநியோகிப்பதற்காக இருப்பு  வைக்கப்பட்டிருந்த தடுப்பூசிகளில் 1710 தடுப்பூசி குப்பிக்களை மர்ம நபர்கள் களவாடி சென்றுள்ளனர். மருந்து கிடங்கின் பூட்டை உடைத்து திறந்தள்ள  மர்ம நபர்கள்  1270 கோவிட்ஷில்டு தடுப்பூசிகளையும்,  440  கோவாக்ஸின் தடுப்பூசிகளையும் திருடிக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். அதே அறையில் கட்டுக்கட்டாக வைக்கப்பட்டிருந்த […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பூசிகளை திருடிச் சென்ற திருடனின் செயல்…. நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்….!!

மருத்துவமனையில் இருந்து கொரோனா தடுப்பூசிகளை திருடி சென்ற திருடன் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு, படுக்கை வசதி இல்லாமை ஆகியவற்றால் […]

Categories

Tech |