ஹரியானா மாநிலத்தில் துலி சந்த் (102) என்ற முதியவர் வசித்து வருகிறார். இவருக்கு மாதம் தோறும் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் திடீரென கடந்த மார்ச் மாதத்தோடு முதியவருக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது முதியவர் இறந்து விட்டதாக தகவல்கள் வெளிவந்ததால் அதிகாரிகள் பென்சனை நிறுத்தி விட்டதாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த முதியவர் சரியான ஆவணங்களை எடுத்துச் சென்று அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டுள்ளார். இருப்பினும் ஏப்ரல் மாதம் கிடைக்க வேண்டிய பென்ஷன் தொகை கிடைக்க வில்லை. இதன் […]
Tag: ஹரியானா மாநிலம்
ஹரியானா மாநிலம் பரிதாபாத் பகுதியில் வசித்து வருபவர் பிரியா. இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில், ரக்ஷாபந்தன் தினத்தன்று தனது சகோதரருக்கு ராக்கி கட்டுவதற்காக தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த சமயத்தில் குழந்தையும், கணவரும் உறங்கி கொண்டிருந்ததால் அவர் சொல்லாமல் சென்றுள்ளார். அப்போது தூக்கத்தில் இருந்த குழந்தை தொடர்ந்து அழுததால் ஆத்திரமடைந்த தந்தை குழந்தையை அடித்துள்ளார். அப்படியும் விடாமல் அழுததால், அருகிலிருந்த தலையணையை எடுத்து அழுத்தியுள்ளார். இதில் […]
ஹரியானா மாநிலம் அம்பாலாவில், 12ம் வகுப்பு மாணவன் யாஷ்(15) குளிர்பான பாட்டிலின் மூடியை வாயால் கடித்து திறக்க முயன்றுள்ளான். தனது சகோதரியால் பாட்டிலின் மூடியை திறக்க முடியாததால், சிறுவன் திறக்க முயற்சித்ததாக தெரிகிறது. அப்போது, மூடி அவனது சுவாசக் குழாயில் சிக்கிக் கொண்டது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர், சுவாசக் குழாயில் சிக்கிய மூடியை எடுக்க முயற்சித்தனர். ஆனால் அது பலன் அளிக்காததால் உடனடியாக சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி சிறுவன் […]
மாநில அரசு சார்பில் மாதம் தோறும் 2500 பென்ஷன் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் யாருக்கெல்லாம் பென்சன் கிடைக்கும் என்பது பற்றி இதில் தெரிந்து கொள்வோம். இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கான பென்சன் திட்டங்களை மத்திய அரசு அறிமுகம் செய்து வருகிறது. இதைத்தொடர்ந்து ஹரியானா மாநிலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பென்ஷன் திட்டம் ஒன்றை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு பணி ஓய்வு நிறைவடைந்த பிறகு அவர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த ஓய்வு […]
ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா 87 வயதில் 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார் . ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா. இவர் கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை இந்திய தேசிய லோக்தள கட்சியின் தலைவராக பதவி வகித்தார். ஆசிரியர் தேர்வாணைய முறைகேடுகள் தொடர்பான வழக்கில் டெல்லி நீதிமன்றம் இவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்தது. கடந்த 2017ஆம் ஆண்டு தேசிய […]
1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் வரும் 20ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று ஹரியானா கல்வி மந்திரி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் தொடரின் இரண்டாம் அலை மத்திய மாநில அரசுகளின் பல்வேறு முயற்சிகளுக்குப் பின் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும் ஆறு முதல் […]
ஹரியானா மாநிலத்தில் மழை பெய்தபோது மரத்துக்கு அடியில் நின்று கொண்டிருந்த 4 பேரை மின்னல் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம் குருகிராம் என்ற பகுதியில் வீட்டு வசதி சங்கத்தில் நேற்று நான்கு தோட்டகலை ஊழியர்களை மின்னல் தாக்கியது. இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது. இந்த காட்சியை பார்க்கும் போது மழை பெய்து கொண்டிருந்தது. திடீரென்று ஒரு மரத்தின் மீது மின்னல் தாக்கியதில் முதலில் மூன்று பேர் சாய்ந்து விழுந்தனர். அதை எடுத்து […]
ஹரியானா மாநிலத்தில் போலீசார் பறிமுதல் செய்து குடோனில் வைத்திருந்த 29 ஆயிரம் மதுபானங்களை எலி குடித்துவிட்டதாக அளித்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுபானங்களை போலீசார் பறிமுதல் செய்து தங்கள் வசம் வைத்திருந்தனர். வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வரும்போது அது ஒப்படைக்கப்படும். இந்நிலையில் நிலுவையில் உள்ள 825 வழக்குகள் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட 50 ஆயிரம் லிட்டர் நாட்டு சாராயம், 30 ஆயிரம் லிட்டர் ஒயின், 3000 பீர் ஆகியவற்றை […]
டிசம்பர்14ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. ஆன்லைன் மூலமாக மட்டுமே மாணவர்கள் பாடம் பயின்று வந்தனர். இந்நிலையில் டிசம்பர் 14ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்படும் என்று ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது. பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தினசரி 3 மணி நேரம் வகுப்புகள் நடைபெறும். […]
ஹரியானா மாநிலத்தில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து 17 இளம் குற்றவாளிகள் தப்பி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களைப் பிடிக்க சிறப்பு குழுக்களை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியை சேர்ந்த 17 பேர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை தாக்கி தப்பி உள்ளனர். நேற்று மாலை நடந்த இந்த சம்பவத்தில் 3 காவலர்கள் காயமடைந்துள்ளனர். சிறுவர் சீர்திருத்த பள்ளியில் […]