Categories
சினிமா தமிழ் சினிமா

“பியான்சியுடன் மேரேஜ் போட்டோ ஷூட் நடத்திய ஹரிஷ் கல்யாண்”…. இணையத்தில் வைரல்….!!!!!

நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது வருங்கால மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் முதலில் நடித்த திரைப்படங்களில் மிகவும் பிரபலமாகாத நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதன் பின் பிரபலமாகி இவரின் திரைப்படங்களுக்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகின்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கூடிய விரைவில் ஹரிஷ் கல்யாண்-க்கு டும் டும் டும்”…. வெளியான தகவல்…!!!!

நடிகர் ஹரீஸ் கல்யாணுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் ஹரிஷ் கல்யாண். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த ஹரிஷ் கல்யாண் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பிறகுதான் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இதையடுத்து இவர் நடிப்பில் வெளியான தாராள பிரபு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவரின் நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ்த் திரைப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய படம்….  ரிலீஸான அசத்தல் அறிவிப்பு…. ஹீரோயின் யார் தெரியுமா….?

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இளம் நடிகராக வலம் வருபவர் ஹரிஷ் கல்யாண். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் போட்டியில் வெளியான திரைப்படம்” ஓ மணப்பெண்ணே”. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். இந்நிலையில், ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹரிஷ் கல்யாண் – அதுல்யா இணையும் புதிய படம்……. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு….!!

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இளம் நடிகராக வலம் வருபவர் ஹரிஷ் கல்யாண். இவர் நடிப்பில் சமீபத்தில் OTT யில் வெளியான திரைப்படம் ”ஓ மணப்பெண்ணே”. இதனையடுத்து இவர் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் இவர் கதாநாயகனாக புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். அதுல்யா ரவி கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தை ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார். விரைவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹரிஷ் கல்யாணின் லேட்டஸ்ட் புகைப்படம்….. எப்படி இருக்காருன்னு பாருங்க…..!!!

ஹரிஷ் கல்யாண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிட்டாக இருக்கும் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஹரிஷ் கல்யாண். இவர் பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானர். இதனையடுத்து, பியார் பிரேமா காதல், தாராளப் பிரபு, ஓ மணப் பெண்ணே போன்ற படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ஹரிஷ் கல்யாண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிட்டாக இருக்கும் தனது புகைப்படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் இணையும் ”ஓ மணப்பெண்ணே” கூட்டணி…. வெளியான தகவல்….!!!

 ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ப்ரியா பவானி சங்கர். இவர் தற்போது ஹாஸ்டல், ருத்ரன், பத்து தல போன்ற படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் ‘ஓ மணப்பெண்ணே’. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஹரிஷ் கல்யாண் நடித்திருந்தார். இந்நிலையில், இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் இதே கூட்டணி இணைய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹரிஷ் கல்யாணின்”ஓ மணப்பெண்ணே” OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு….!!

ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ‘ஓ மணப்பெண்ணே’ திரைப்படம் நேரடியாக OTT யில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் ஹரீஷ் கல்யாண். இவரின் நடிப்பில் பியார் பிரேமா காதல், இஸ்பேட ராஜாவும் இளையராணியும், வில் அம்பு மற்றும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ”ஓ மணப்பெண்ணே”. இந்த படத்தை அறிமுக இயக்குனரான கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வித்தியாசமான கெட்டப்பில் ஹரிஷ் கல்யாண்…. குவியும் லைக்ஸ்…!!!

வித்தியாசமான கெட்டப்பில் ஹரிஷ் கல்யாண் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. தமிழ் சினிமாவில் வெளியான ‘சிந்து சமவெளி’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். இதை தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். அதன்பிறகு இவர் நடித்த பியார் பிரேமா காதல், தனுசு ராசி நேயர்களே, இஸ்பேட் ராஜாவும் இளையராணியும் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதை தொடர்ந்து […]

Categories

Tech |