Categories
உலக செய்திகள்

ராஜ குடும்பத்தை விட்டு…. தனிமை வேண்டி வெளியேறிய தம்பதி…. தொடர்ந்து எழும் கண்டனம்….!!

பிரிட்டனின் இளவரசர் ஹரி மேகன் ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறி புகழுக்காக மீண்டும் தனிமையை மீறும் செயலில் ஈடுபடுவதால் கண்டனம் எழுந்துள்ளது. பிரிட்டன் நாட்டின் இளவரசரான ஹேரி மேகன் தம்பதியினர் ராஜ குடும்பத்தில் இருந்து தனிமை வேண்டும் என கூறி வெளியேறினர். இந்த நிலையில் தற்போது ராஜ குடும்பத்தின் பெயரைச் சொல்லி புகழை சம்பாதிக்க பார்ப்பதாக கடும் விமர்சனம் எழுந்துள்ளது. மேலும் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள் அரசு முறை பயணமாக பிற நாடுகளுக்கு செல்லுவது வழக்கம். இதனைத் […]

Categories
உலக செய்திகள்

“எது நடந்தாலும் ஹரி-மேகன் எங்கள் குடும்பம் தான்!”.. இளவரச தம்பதியின் அருமையான பதில்..!!

பிரிட்டன் இளவரசர் எட்வர்டு மற்றும் அவரின் மனைவி சோபி அளித்த நேர்காணலில் எது நடந்தாலும் ஹரி-மேகன் எங்கள் குடும்பம் தான் என்று கூறியுள்ளனர்.  பிரிட்டன் இளவரசர் எட்வர்டு மற்றும் அவரின் மனைவி சோபியிடம் ஒரு பத்திரிக்கையிலிருந்து  நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது. அப்போது ஹரி மேகன் அமெரிக்க தொலைக்காட்சிக்கு ஓபராவுடன் அளித்த நேர்காணல் தொடர்பில் அவர்களிடம் கேட்கப்பப்பட்டது. அதற்கு அவர்கள் ஓபராவா? யார் அவர்? பேட்டியா? என்ன பேட்டி? என்று கிண்டலடித்து சிரித்திருக்கிறார்கள். அதன் பின்பு எது நடந்தாலும் நாங்கள் […]

Categories
உலக செய்திகள்

ஹரி-மேகன் தொடர்புடைய பிரச்சனைகள்.. கேட் மிடில்டன் நண்பர்களிடம் கூறிய தகவல்..!!

பிரிட்டன் இளவரசி கேட்மிடில்டன், தன் நண்பர்களிடம், ஹரி-மேகன் தொடர்புடைய பிரச்சனைகளை தன்னால் எளிதில் தீர்க்க முடியும் என்று கூறியதாக தெரியவந்துள்ளது.    பிரிட்டன் ராஜ குடும்பத்திலிருந்து இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி மேகன் இருவரும் வெளியேறி அமெரிக்காவில் வசிக்கிறார்கள். அப்போதிலிருந்தே இருவரும் அரச குடும்பத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் ஹரி, தன் தாய்க்கு நேர்ந்த கொடுமை தனக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற அச்சத்தில் இருந்ததாக கூறியிருந்தார். மேலும் பிரிட்டன் மக்கள் இளவரசர் சார்லசை […]

Categories
உலக செய்திகள்

ஓப்ராவுடனான பேட்டியில் ஹரி மேகன் கூறியது உண்மையில்லை ..கடும் கோபத்தில் மக்கள்..!!

ஹரி மேகன் தம்பதியினர் தங்களின் திருமணத்திற்கு முன்பே ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக வெளியிட்ட செய்தி உண்மையில்லை என்று ஒப்புக் கொண்டுள்ளனர். ஹரி மேகன் தம்பதியினர் ஓப்ரா வின்ஃப்ரே உடனான பேட்டியில் திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு ரகசியமாக திருமணம் மேற்கொண்டதாக கூறியிருந்தனர்.இந்த செய்தி  பிரிட்டன் மக்களிடம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மூன்று நாட்களுக்கு முன்பே ரகசியமாக திருமணம் செய்தபின் மக்களின் வரிப்பணம் 32 மில்லியன் பவுண்டுகள் வாங்கி தேவாலயத்தில் திருமணம் செய்தது எதற்கு என்று கேட்டு […]

Categories
உலக செய்திகள்

” எனக்கு ஹரி- மேகன் மீது கோபம் இல்லை ” … வருத்தம் தான் இருக்கிறது… மகாராணியாரின் வெளிப்படை கருத்து…!!

நேர்காணலில் ஹரியும்-மேகனும் கூறிய குற்றச்சாட்டால் அவர்கள் மீது எனக்கு கோபமில்லை என்றும் வருத்தம் தான் இருக்கிறது என்றும் பிரிட்டன் மகாராணி கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரிட்டன் இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகனும்  ஓப்ரா வின்ப்ரேக்கு  அளித்த பேட்டி ஒளிபரப்பப்பானது. அந்த பேட்டியில் தம்பதியர் இருவரும் ராஜ குடும்பத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினர். இந்த பேட்டி உலகிலுள்ள பல்வேறு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அந்த பேட்டியில் ராஜ குடும்பம் இனப்பாகுபாடு […]

Categories
உலக செய்திகள்

ஓப்ரா  வின்ஃப்ரே உடனான நேர்காணலுக்கு பிறகு ஹரி தொடர்பு கொண்ட இருவர்..!யார் தெரியுமா?முக்கிய நபர் வெளியிட்ட தகவல் ..!

ஹரி- மேகன் தம்பதியினர் ஓப்ரா  வின்ஃப்ரே உடனான நேர்காணலுக்கு பிறகு ஹரி முதன்முறையாக சகோதரர் மட்டும் தந்தையை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஹரி- மேகன் தம்பதியினர் ஓப்ராவுடனான  நேர்காணலில் பிரிட்டன் அரசு குடும்பத்திற்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால் பெரும் பரபரபு  ஏற்பட்டது. இந்த நேர்காணலுக்கு பிறகு  ஹரி முதன்முறையாக தொலைபேசியில் தந்தை மற்றும் சகோதரரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஆனால் இந்த உரையாடலில் எவ்வித  தாக்கம் ஏற்படுத்தும் அளவுக்கு அழுத்தமாக இல்லை என்று கூறப்படுகிறது. இதனை […]

Categories
உலக செய்திகள்

ஹரி-மேகன் பேட்டியில் பல விஷயங்கள் உண்மையில்லை என்று உறுதியாக்கப்பட்டது..!!ஓப்ரா வின்பிரேக்கு இதுகுறித்து சவால் .!!

பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் அளித்த பேட்டியில் பல விஷயங்கள் உண்மை இல்லை என்று உறுதியாகி விட்டதாக கூறப்படுகிறது. பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதியினர் ஓப்ராவுடனான பேட்டியில் பல விஷயங்கள் உண்மை இல்லாததால் இது குறித்து ஓப்ராவும் ,சிபிஎஸ் தொலைக்காட்சி நிறுவனமும் விசாரணை மேற்கொள்வார்களா?என்பது பற்றி கேள்வி எழும்பியுள்ளது. அந்தப் பேட்டியில் ஹரியின் மனைவி மேகன் ராஜ குடும்பத்தை பற்றி இனவெறி, பாலின பாகுபாடு போன்ற குற்றச்சாட்டுகளை அவர்கள் மீது சுமத்தினார். அந்த […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் ஹரி -மேகனின் பேட்டியால் சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு குவியும் கோரிக்கைகள் ..!! காரணம் என்ன ?

பிரிட்டன் இளவரசரான ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் ஓப்ரா வின்ஃப்ரே உடனான அளித்த பேட்டி சற்றும் எதிர்பாராத விதமாக சுவிட்சர்லாந்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பேட்டியில் ஓப்ரா வின்ஃப்ரே அணிந்திருந்த கண் கண்ணாடி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. எனவே அதை போன்ற கண்ணாடிகளை செய்யக்கோரி மக்கள் ஆர்வத்துடன் இருக்கின்றார்கள். மேலும் வின்ஃப்ரே அணிந்த கண்கண்ணாடி gotti நிறுவனரான ஸ்வென் கோட்டியால் செய்யப்பட்டது. ஹரி- மேகன் பேட்டிக்காக வின்ஃப்ரே இந்த கண்ணாடியை வாங்கியுள்ளாராம். மேலும் இந்த […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் வில்லியம் ஹரி மேகனின் பேட்டிக்கு பிறகு மௌனம் கலைத்துள்ளார் .!!அரச குடும்பத்தார் இனவெறியர்கள் அல்ல ..!!

ராஜ குடும்பத்திற்கு எதிராக குற்றம் சாட்டிய ஹரி மேகனின் பேட்டிக்கு பிறகு பிரிட்டன் இளவரசரும் ,ஹரியின் அண்ணனுமான வில்லியம் முதன் முறையாக மௌனம் கலைத்துள்ளார். மகாராணி இதுகுறித்து தான் பார்த்துக் கொள்வதாக கூறிவிட்ட நிலையில் இந்த பிரச்சினைகளை தள்ளிவைத்துவிட்டு இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேட்டும் அவர்களின் பணியை மீண்டும் துவக்கி உள்ளார்கள். கிழக்கு லண்டனில் உள்ள பள்ளி ஒன்றிற்கு இளவரசர் வில்லியம் மற்றும் அவரின் மனைவி கேட்டும் பள்ளி மாணவர்களின் மன நலம் தொடர்பான திட்டம் […]

Categories
உலக செய்திகள்

ஓபரா பேட்டியில் மேகன் மகாராணி குறித்து வெளியிட்ட ரகசியம் ..!!வெளியான வீடியோ காட்சிகள் ..!

இளவரசர் சார்லஸ் மீதும் வில்லியம் மற்றும் கேட் மீதுதான் ஹரி மற்றும் மேகனிற்கு கோபம் இருப்பதாக தெரியப்படுகிறது. இளவரசர் ஹரி-மேகன் தம்பதியினர் ஓப்ராவுடனான பேட்டியில் தங்களுக்கு அரச குடும்பத்தில் ஏற்பட்ட சோகங்களை பற்றி கூறினார்கள். ஆனால் அதில் அவர்கள் தப்பி தவறி கூட மகாராணியாரையோ, தாத்தாவான இளவரசர் பிலிப்பையோ அவர்கள் தவறாக கூறவில்லை. அவர்கள் தங்கள் குழந்தையின் நிறத்தை பற்றி குடும்பத்திலிருந்த ஒருவர் விமர்சித்ததாக கூறினார்கள். இனவெறி குற்றச்சாட்டை அவர்கள் முன்வைக்கும் போது  மகாராணியாரோ அல்லது இளவரசர் […]

Categories
உலக செய்திகள்

“ஹரி- மேகன் பிரச்சனைக்கு கண்டிப்பாக தீர்வு அளிக்கப்படும்”… அறிக்கை வெளியிட்ட பிரிட்டன் மகாராணி…!!

ஹரியும் மேகனும் அளித்த பேட்டிக்கு பிரிட்டன் மகாராணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரிட்டன் இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் அளித்த பேட்டி அமெரிக்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பப்பட்டது. அந்த பேட்டியில் ஹரியின் மனைவி மேகன் ராஜ குடும்பம் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும் அதில், மேகன் எனக்குள் தற்கொலை செய்யும் எண்ணம் தோன்றியது  என்றும் கலப்பின பெண்ணான எனக்கு பிறந்ததால் தான் என் மகனுக்கு அரண்மனையில் இளவரசர் பட்டம் மறுக்கப்பட்டது என்று பல குற்றச்சாட்டுகளை […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் ஹரி மனைவியின் குற்றச்சாட்டு- பதிலடி கொடுத்த பிரிட்டன் அமைச்சர் ..!!

பிரிட்டன் இளவரசர் ஹரியின் மனைவி மேகன் அரச குடும்பத்தை பற்றி பேட்டியில் குற்றம்சாட்டிய தொடர்பில் நாட்டின் குழந்தைகள் அமைச்சர் விளக்கமளித்துள்ளார். பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதியினரின்  ஓபரா வின்பிரே உடனான நேர்காணல் நேற்றிரவு ஒளிபரப்பப்பட்டது. அந்த நேர்காணலில் இளவரசர் ஹரியின் மனைவி மேகன் அரச குடும்பத்தை பற்றி சரமாரியாக குற்றம்சாட்டிய நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி சர்ச்சையை கிளப்பியது.அந்தப் பேட்டியில் இளவரசர் ஹரியின் மனைவி மேகன், பிரிட்டன் அரசு குடும்ப உறுப்பினர் ஒருவர் தங்கள் மகனின் தோல் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மகாராணிக்கு இழைக்கப்பட்ட துரோகம் – இளவரசர் ஹரி -மேகன் பேட்டி குறித்து விமர்சனம் …!!

பிரிட்டிஷ்  ஊடகவியலாளரான பியர்ஸ் மோர்கன், இளவரசர் ஹரி -மேகனின் தொலைக்காட்சி நேர்காணல்  மகாராணிக்கும் ,அரச குடும்பத்திற்கும் அவர்கள் இழைத்த துரோகம் என்று விமர்சித்துள்ளார். பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதியர் அரச குடும்ப பதவியிலிருந்து விலகிய ஒரு வருடத்திற்கு பின்பு ஓபரா வின்பிரே உடனான தொலைக்காட்சி நேர்காணல் ஒன்று பேட்டி அளித்தனர். அதில் தங்கள் இருவருக்கும் அரசு குடும்பத்தில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை பகிர்ந்தனர். இதுகுறித்து பிரபல பிரிட்டிஷ் ஊடகவியலாளரான பியர்ஸ் மோர்கன் டுவிட்டரில், இந்த பேட்டி மஹாராணி […]

Categories
உலக செய்திகள்

“மேகன் மெர்க்கலின் குற்றச்சாட்டு “… நியூசிலாந்தில் பாதிப்பை ஏற்படுத்துமா…? பதிலளித்த பிரதமர் ஜெசிந்தா ஆர்டன்…!!

அரச குடும்பத்தின் மீது பிரிட்டன் இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் முன் வைத்த குற்றச்சாட்டுகள் நியூசிலாந்தில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று நியூசிலாந்து பிரதமர் கூறியுள்ளார்.  அமெரிக்காவில் ஓப்ரா வின்ஃபிரேயின் நேர்காணல் நிகழ்ச்சியில் பிரிட்டன் இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகன் மெர்க்கலும்  கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில், தம்பதியர் அரச குடும்பத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். இந்த நிகழ்ச்சியானது நேற்று அமெரிக்காவில் ஒளிபரப்பப்பட்டது. நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டதும், தம்பதியரின் இந்தக் […]

Categories
உலக செய்திகள்

இக்கட்டான சூழ்நிலையில்… “கை கொடுத்தது என் தாயின் பணம் தான்”… பேட்டியில் ஹரி கூறிய தகவல்…!!

பிரிட்டன் இளவரசர் ஹரி இக்கட்டான சூழ்நிலையில் தனது தாய் டயானா விட்டு சென்ற பணம் தான் கை  கொடுத்தது என்று கூறியுள்ளார். ஓப்ரா வின்ஃப்ரேக்கு பிரிட்டன் இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும்  பேட்டி அளித்துள்ளனர். அந்த பேட்டியில் இளவரசர் ஹரி கனடாவிலிருந்து தாங்கள் எதற்காக வெளியேறினோம் என்பது குறித்து கூறியுள்ளார். அந்த பேட்டியில் ஹரி கூறியதாவது, “நான் முதன்முதலில் அரச குடும்ப பதவியில் இருந்து விலகிய போது எனக்கு அந்த குடும்பத்தில் இருந்து யாருமே  எனக்கு […]

Categories
உலக செய்திகள்

அய்யயோ…!! எல்லா உண்மையையும் வெளி உலகிற்கு மெர்க்கெல் சொல்லி விடுவாரோ….? அச்சத்தில் மிடில்டன்…!!

அரண்மனையில் தங்கள் இருவருக்கும் இடையே நடந்த சம்பவங்கள் குறித்து ஹரியின் மனைவி மெர்க்கெல் வெளியில் சொல்லி விடுவாரோ என்ற அச்சத்தில் இளவரசர் வில்லியத்தின் மனைவி கேட் மிடில்டன் இருக்கிறாராம். பிரிட்டன் இளவரசர் ஹரி அமெரிக்க நடிகையான மேகன் மெர்க்கெல் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். ஆனால் ஹரி மெர்க்கலை திருமணம் செய்வதில் தனக்கு விருப்பம் இல்லை என்று ஹரியின் சகோதரர் வில்லியம் கூறியிருந்தார். மேலும் ஹரி-மெர்க்கெல் இடையே இருக்கும் உறவை ஹரியின் கல்லூரி நண்பர்கள் மூலம் வில்லியம் […]

Categories
உலக செய்திகள்

“அவங்க ரொம்ப நாளாவே பொய் தான் சொல்லிட்டு இருக்காங்க”… வெளியான மேகனின் பேட்டி வீடியோ… அதிர்ச்சியில் ராஜ குடும்பத்தினர்…!!

பிரிட்டன் இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் வின்ஃப்ரேக்கு  அளித்துள்ள பேட்டி அரண்மனை வட்டாரத்திற்கு  தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Jason Knauf என்ற நபர் மேகனின் முன்னாள் உதவியாளராக பணிபுரிந்தார். தற்போது அவர், அரண்மனையில் மேகன் தனது உதவியாளர்களை மிகவும் கொடுமைப்படுத்துவார் என்று ” The Times” பத்திரிகையில் புகார் அளித்திருந்தார். அதனால் பிரிட்டன் மகாராணியார் ஹரி- மேகன் தம்பதி மீது முறையான விசாரணை ஒன்று நடக்க வேண்டும் என்று கூறினார். மகாராணியரின் அந்த அறிவிப்பு வெளியானதுமே […]

Categories

Tech |