இளவரசர் ஹரி-மேகன் தம்பதியினர் தங்களது மகளின் பெயர் சூட்டு விழா மகாராணியார் முன்னிலையில் விண்ட்சர் மாளிகையில் நடைபெற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. பிரித்தானிய இளவரசர் ஹரியும், அவரது மனைவி மேகனும் ராஜ குடும்பத்துடன் மீண்டும் சேர பல முயற்சிகளை செய்கிறார்கள். அந்த வகையில் பிரித்தானிய மகாராணியார் முன்னிலையில் தங்களது இரண்டாவது குழந்தையான லிலிபெட்டுக்கு பெயர் சூட்டும் விழா விண்ட்சர் மாளிகையில் தான் நடக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும் ஹரி இளவரசி டயானாவின் […]
Tag: ஹரி-மேகன் தம்பதி
பிரிட்டன் இளவரச தம்பதி ஹரி-மேகன் தங்களுக்கு பிறக்கவுள்ள இரண்டாம் குழந்தையை அமெரிக்காவில் உள்ள தங்களின் பெரிய வீட்டில் பெற்றெடுக்க முடிவெடுத்துள்ளனர். பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் Monecitoவில் கடந்த வருடத்தில் சுமார் 14.5 மில்லியன் டாலர் மதிப்புடைய மிகப்பிரம்மாண்டமான வீட்டை வாங்கினர். இந்நிலையில் இரண்டாவதாக அவர்களுக்கு பிறக்க இருக்கும் குழந்தையை அந்த வீட்டில் பெற்றெடுக்க முடிவு செய்துள்ளனர். அதாவது அந்த குழந்தை அமெரிக்காவில் பிறக்கும் பட்சத்தில், பிரிட்டனின் அரச […]
பிரிட்டன் இளவரச தம்பதி ஹரி-மேகன் பிரபல தொலைக்காட்சியில் அளித்துள்ள காணொளியை சுமார் 50 மில்லியன் மக்கள் பார்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சியில் ஓப்ரா வின்ஃப்ரே நடத்திய நேர்காணலில் பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி மேகன் இருவரும் பங்கேற்றனர். இந்த நேர்காணலானது கடந்த மார்ச் 7ஆம் தேதி அன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதனை சுமார் 50 மில்லியன் மக்கள் பார்த்திருப்பதாக அமெரிக்க நெட்வொர்க் சிபிஎஸ் கூறியுள்ளது. அதாவது தொலைக்காட்சி மற்றும் லைவ் ஸ்ட்ரீமிங் […]