Categories
உலக செய்திகள்

‘அரண்மனைக்கு செல்ல திட்டம்’…. ஹரி மேகன் தம்பதியினர்…. தகவல் வெளியிட்ட குடும்ப நிபுணர்….!!

ஹரி மேகன் தம்பதியினர் தங்களது குழந்தைகளுடன் அரண்மனை செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியா இளவரசரான ஹரி அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அரண்மனை செல்ல இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இது குறித்து ராஜ குடும்ப நிபுணரான Katie Nicholl தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “கிறிஸ்மஸ் பண்டிகை நெருங்கி வரும் வேளையில் ஹரி அவரது மனைவியான மேகன் மற்றும் இரு குழந்தைகளான ஆர்ச்சியையும் லிலிபெட்டையும் அரண்மனை அழைத்து வர திட்டமிட்டுள்ளார். இதன் மூலம்  […]

Categories

Tech |