Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப் உயிரிழப்பிற்கு இதுவும் காரணம்.. பிரபல ஊடகத்தின் தொகுப்பாளர் கருத்து..!!

பிரிட்டன் இளவரசர் பிலிப் உயிரிழப்பிற்கு ஹரி-மேகன் நேர்காணலும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.  பிரிட்டன் இளவரசர் பிலிப் உடல்நிலை குறைவு ஏற்பட்டு சமீபத்தில் லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து சில நாட்களாக சிகிச்சையில் இருந்த அவர், அதன் பிறகு அரண்மனைக்கு திரும்பினார். ஆனால் அவர் மருத்துவமனையில் இருந்த சமயத்தில், அதாவது கடந்த மார்ச் மாதம் ஏழாம் தேதி அன்று ஹரி மற்றும் மேகன் பேட்டி ஒளிபரப்பாகியுள்ளது. அதில் ஹரி-மேகன் இருவரும் அரச குடும்பத்தினரை வரிசையாக குற்றம்சாட்டினர். […]

Categories
உலக செய்திகள்

“பிரிட்டன் மகாராணியின் தலைமை”… கனடா இன்னும் ஏன் காத்துக் கொண்டிருக்கிறது…? கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளர்…!!

கனட பத்திரிக்கையாளர் ஹரி -மேகன் பேட்டியை பார்த்த பிறகு கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். கனடாவிலுள்ள ரொறொன்ரோவில் லூக் சாவேஜ் என்ற பத்திரிக்கையாளர் வசித்து வருகிறார் . இவர் Jacobin Magazine என்ற பத்திரிகையில் பணிபுரிந்து வருகிறார். அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை பிரிட்டன் இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகனும் அளித்த பேட்டி ஒளிபரப்பு செய்யப்பட்டது . அந்த பேட்டியை பார்த்த பின்பு லூக் சாவேஜ் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதில் ,  கனடாவின் தலைவர் யார் என்று கனடா […]

Categories
உலக செய்திகள்

இப்போ இது ரொம்ப தேவையா…? ஹரி-மேகன் தம்பதிக்கு எழுந்த புதிய பிரச்சனை.. ராஜகுடும்ப நிபுணர்களின் கோரிக்கை..!!

பிரிட்டனின் இளவரச தம்பதியான ஹரி-மேகன் அமெரிக்க தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டிக்கு புதிதாக மற்றொரு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சியில் ஒபரா வின்ஃப்ரே நடத்தும் நிகழ்ச்சியில் இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதி பேட்டியளித்து தொடர்பாக பல சர்ச்சைக கிளம்பியது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. மேலும் ஹரி-மேகன் தம்பதி ராஜ குடும்பத்திலிருந்து விலகியதால் அந்த பேட்டியில் என்னவெல்லாம் கூறினார்களோ? என்ற பதற்றம் அரண்மையில் நிலவியது. இதற்கிடையே இதற்கு பதிலடியாக மகாராணியார் மற்றும் ராஜ குடும்பத்தின் மூத்த […]

Categories

Tech |