Categories
தேசிய செய்திகள்

ரூ.4-க்கு பசு கோமியம் வாங்கும் திட்டம்….. எப்போது தொடக்கம்….? மாநில அரசு அறிவிப்பு…..!!!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் விதமாகவும், கால்நடை வளர்ப்பு பொருளாதாரத்தை மேம்படுத்தவும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக கோதயான் நியாய் யோஜனா திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக மாடுகள் வளர்ப்போரிடமிருந்து மாட்டுச்சாணம் வாங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் பசு கோமியம் வாங்கும் திட்டம் ஜூலை 28 முதல் தொடங்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. சத்தீஸ்கரில் ஏற்கனவே கால்நடை வளர்ப்போரின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மாட்டுச்சாணம் வழங்கும் திட்டம் […]

Categories

Tech |