Categories
உலக செய்திகள்

“21 வருஷத்துக்கு பிறகு இந்த பட்டம் கிடைச்சிருக்கு”…. வெற்றிவாகை சூடிய இந்திய அழகி….!!

இந்தியாவை சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சாந்து “பிரபஞ்ச அழகி” என்ற பட்டத்தை பெற்று வெற்றி வாகை சூடியுள்ளார். இந்தியாவை சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சாந்து பிரபஞ்ச அழகி என்ற பட்டத்தை வென்றுள்ளார். இதனால் 21 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு “பிரபஞ்ச அழகி” என்ற பட்டம் கிடைத்துள்ளது. இஸ்ரேல் நாட்டில் உள்ள ஏலேட் என்ற நகரில் நடைபெற்ற 70-வது பிரபஞ்ச அழகி போட்டியில் உலக நாடுகளைச் சேர்ந்த 80 பேர் கலந்து கொண்டனர். அதில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை […]

Categories

Tech |