ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய மகளிர் அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் நியமிக்கப்பட்டுள்ளார்.. மிதாலி ராஜ் ஓய்வை அறிவித்ததை தொடர்ந்து இந்திய மகளிர் அணி கேப்டனாக ஹர்மன்பிரீத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Tag: ஹர்மன்பிரீத் கவுர்
இந்தியா -ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது . இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் தொடர் 3 டி20 மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மெக்காயில் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் இப்போட்டியில் இருந்து டி20 அணியின் கேப்டனும், ஆல்ரவுண்டருமான ஹர்மன்பிரீத் கவுர் கை பெருவிரலில் […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஹர்மன்பிரீத் கவுர் தொற்றிலிருந்து குணம் அடைந்துள்ளார். இந்திய மகளிர் அணி 20 ஓவர் கிரிக்கெட் அணியின், கேப்டனாக இருப்பவர் ஹர்மன்பிரீத் கவுர். இவர் கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்திருந்தார். இந்நிலையில் அவர் குணம் அடைந்துள்ளதாக ,தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் கொரோனா பரிசோதனை எனக்கு செய்தபோது ,தொற்று இல்லை என்று நெகட்டிவாக ,முடிவு வந்திருப்பதாக கூறினார். இதனால் […]