Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஹர்மன்ப்ரீத் கவுருக்கு கொரோனா தொற்று உறுதி!

இந்திய மகளிர் டி20 அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய மகளிர் டி20 அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு முன்னதாக நேற்று (மார்ச்.29) அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது., தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனா தொற்றை தொடர்ந்து  தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும்,  உடல் நிலை சீராக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  மார்ச் 17ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற 5-வது ஒருநாள் போட்டியில்  காயம் காரணமாக […]

Categories

Tech |