Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இளம் வீராங்கனைகளுக்கு வாய்ப்பு….. பாகிஸ்தானிடம் தோற்றத்திற்கு காரணம் இதுதான்…. கேப்டன் ஹர்மன்ப்ரீத் பேசியது என்ன?

இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தோல்விக்கு இதுதான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.. மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் வங்கதேசத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் 6 முறை இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது. இதில் நடப்பு சாம்பியன் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை உட்பட 7 அணிகள் பங்கேற்றுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் நேற்று சில்கெட்டில் நடந்த முதல் லீக்போட்டியில் இந்தியா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அசத்திய மந்தனா….. “ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 3,000 ரன்கள்”….. குவியும் வாழ்த்துக்கள்..!!

 இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஒருநாள் போட்டியில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.. இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய மகளிர் அணி 3 போட்டியில் கொண்ட ஒரு நாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி  7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தநிலையில் இரு அணிகளுக்கிடையே 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கேன்டர்பரி நகரில் நேற்று நடைபெற்றது. இதில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#ENGvIND : கேப்டன் ஹர்மன்பிரீத் 143* ரன்கள் விளாசல்…. 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி….. தொடரை கைப்பற்றிய இந்தியா..!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்தியா தொடரை கைப்பற்றியது..  இந்திய மகளிர் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள்  கொண்ட டி20 தொடரை 1:2 என்ற கணக்கில் இந்தியா இழந்தது. இதையடுத்து 3 போட்டியில் கொண்ட ஒரு நாள் தொடர் தற்போது இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி  7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் […]

Categories

Tech |