Categories
உலக செய்திகள்

இந்தியாவின் நெருங்கிய நண்பருடன்…. இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சந்திப்பு…. உறவுகளை வலுப்படுத்த பேச்சுவார்த்தை….!!

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவை இந்திய வெளியுறவு துறை  செயலாளர் ஹர்ஷவர்தன் நேற்று சந்தித்து இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேசினார். இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவை இந்திய வெளியுறவு துறை செயலாளர் ஹர்ஷவர்தன் நேற்று சந்தித்து பேசினார்.அப்போது இந்திய வெளியுறவு துறை  செயலாளர்  ஹர்ஷவர்தன் கூறியதாவது, “இலங்கை பிரதமர் ராஜபக்சே இந்தியாவின் நெருங்கிய நண்பர் ஆவார். எனவே இவரை நான்  நேற்று சந்தித்து பேசினேன். இதில் இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இந்தப்  […]

Categories
தேசிய செய்திகள்

“7 கொரோனா தடுப்பூசிகள்”…. “மருத்துவ உலகில் முன்னேறும் இந்தியா”… சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு..!!

இந்தியாவில் மேலும் 7 கொரோனா  தடுப்பூசிகளை தயார் செய்யும் பணி நடைபெற்று வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்தார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்,சீரம் நிறுவனமும்  தயாரித்த  கோவிஷீல்டு தடுப்பு மருந்தும், பாரத் பயோடெக் நிறுவனமும் இந்திய மருத்துவ கவுன்சிலும் இணைந்து தயாரித்த கோவாக்சினும் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் இடையில் இரு தடுப்பூசிகளும் வெளிநாடுகளுக்கும் இந்தியா அனுப்பி வைத்து வருகிறது. இந்த வகையில் 7 தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் சூப்பர்..! செமையா செய்யுறாரு… எனக்கு மன திருப்தி இருக்கு… பாராட்டிய மத்திய அரசு …!!

கொரோனா தடுப்பூசி ஒத்திகைகள் முடிந்ததும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா என்ற கொடிய வைரஸ் மக்களை பாடாய் படுத்தியது. இந்நிலையில் கொரோனா வைரஸ் நோயின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. மத்திய அரசு அதற்கு உரிய தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளது. அதன் ஒத்திகைகள் நடந்துகொண்டு வருகிறது. இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். […]

Categories

Tech |