Categories
தேசிய செய்திகள்

பாதிப்பை விட உயிரிழப்பு அதிகம் – மத்திய அரசு அதிர்ச்சி தகவல்…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் உட்பட 11 மாநிலம் யூனியன் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் சுகாதார அமைப்பு வலுவானது – ஹர்ஷ்வர்தன் பெருமிதம்…!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் இறப்பு விகிதம் குறைய நாட்டின் வலுவான சுகாதார அமைப்பே காரணம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு  ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார். டெல்லியில் எய்ம்ஸ்  மருத்துவமனையின் 65 வது ஆண்டு விழாவில் பங்கேற்று பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஹர்ஷ்வர்தன் நாட்டில் தொடர்ந்து கொரோனா வைரஸ் மீட்பு விகிதம் அதிகரித்து வருவதாக கூறினார். இறப்பு விகிதமும்  படிப்படியாக குறைந்து வருவதாகவும் இது இந்தியாவின் அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 3% ஆக உள்ளது… மத்திய சுகாதாரத்துறை!!

இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 3% ஆக உள்ளது என்றும் இது மிகவும் குறைவுதான் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். இன்று மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தனின் தலைமையில் அமைச்சர்கள் குழு (GoM) கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் உரையாற்றிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை தடுக்க 3 வாரங்கள் தேவை -மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்!

கொரோனாவை தடுக்க 3 வாரங்கள் தேவைப்படுவதாக மாநிலங்களிலிருந்து தகவல் வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை  அமல்படுத்தியுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்கப்பட பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுவரையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : இந்தியாவில் கொரோனா பாதிப்பு 30 ஆக உயர்வு ….!!

இந்தியாவில் கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் எத்தனை பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது என்ற தகவலை அளித்த போது, இத்தாலிய  சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 28 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது என்பதை தெரிவித்து இருந்தார். அதற்குப் பிறகு பேடிஎம் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு ஊழியருக்கு இந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிந்தவுடன் இந்த எண்ணிக்கை 29 ஆக உயர்ந்தது. இதற்கிடையே பல்வேறு இடங்களில் […]

Categories

Tech |