Categories
மாநில செய்திகள்

வீட்டிற்கே வந்து சிகிச்சை கொடுக்கும்….. “ஹலோ டாக்டர்” திட்டம்…. தமிழகத்தில் தொடக்கம்….!!!!

சென்னை மாநகராட்சியில் ஹலோ டாக்டர் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை வடபழனியில் சிம்ஸ் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் ஹலோ டாக்டர் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த திட்டத்தின் மூலமாக நோயாளிகள் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தில்  மெய்நிகர் முறையில் மருத்துவ  ஆலோசனை வழங்குவது, குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு வீடுதேடி வந்து சிகிச்சை அளிப்பது, தீவிர […]

Categories

Tech |