Categories
சற்றுமுன் விளையாட்டு

JUSTIN : ஹாக்கி அணியில் இடம் பிடித்தார்….. அரியலூர் வீரர் கார்த்தி….. குவியும் வாழ்த்து….!!!

இந்திய ஹாக்கி அணியில் அரியலூரை சேர்ந்த வீரர் கார்த்தி இடம்பிடித்துள்ளார். இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆசிய கோப்பைக்கான இந்திய ஹாக்கி அணியில் அரியலூரை சேர்ந்த வீரர் கார்த்தி இடம் பெற்றுள்ளார். எளிமையான பின்னணியில் இருந்து வந்து விடாமுயற்சியால் தேசிய அணியில் இடம் பிடிக்கும் தகுதியை வளர்த்துக் கொண்டு தற்போது இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இவருக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் […]

Categories
விளையாட்டு ஹாக்கி

தேசிய சீனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி…. அரையிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு அணி வெற்றி….!!!

தேசிய சீனியர் ஆண்கள் ஹாக்கி அரையிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், போபாலில் 12வது தேசிய சீனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி தொடர் கடந்த 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இருபத்தி ஏழு மாநிலங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன.நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அணிகள் மோதியது. இதில் தமிழ்நாடு அணி கர்நாடக அணியை 30 கோல் என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

இந்திய ஹாக்கி அணிக்கு ரூ.10 லட்சம் பரிசு…. அன்புமணி அறிவிப்பு…!!!

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஹாக்கி அணி சார்பில் நடைபெற்ற மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில் பிரிட்டன் அணியிடம் தோல்வி அடைந்ததை எண்ணி இந்திய வீராங்கனை கண்ணீர் விட்டு அழுதது மிகவும் வேதனை அளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், போட்டியில் அவர்கள் தோற்று இருக்கலாம். ஆனால் இந்தியர்களின் இதயங்களை அவர்கள் வென்றிருக்கிறார்கள். இதற்காக அவர்கள் கண்ணீர் விடவும் கவலைப்பட வேண்டாம் என்று கூறியுள்ளார். மேலும் இந்திய மகளிர் ஹாக்கி […]

Categories
விளையாட்டு ஹாக்கி

BREAKING: மிகப் பிரபல இந்திய விளையாட்டு வீரர் காலமானார்… சோகம்…!!!

இரண்டு ஒலிம்பிக் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் லெஜண்ட் என்று அழைக்கப்படும் கேசவ் தத் காலமானார். உலக ஹாக்கியில் இந்திய அணிக்காக மிகவும் அருமையாக விளையாடி இரண்டு தங்கப் பதக்கங்களை வாங்கி கொடுத்த லெஜெண்ட் ஆன முன்னாள் ஹாக்கி வீரர் கேசவ் சந்திர தத் காலமானார். இவருக்கு வயது 92. வயது முதிர்ச்சி காரணமாக கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்தில் அதிகாலை 12.30 மணியளவில் உயிரிழந்தார். இவர் ஆடிய பத்து ஆண்டுகளில் இவர் தலைமையில் ஆடிய […]

Categories

Tech |