Categories
மாநில செய்திகள்

வாடிக்கையாளர்களே! புதிய Ifsc Code மாற்றுவது கட்டாயம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

அலகாபாத் வங்கியானது தற்போது இந்தியன் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உங்களுடைய அக்கவுண்ட் அலகாபாத் வங்கியில் இருக்கிறதா? பிப்ரவரி 15ஆம் தேதி முதல் IFSC Code அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது. எனவே பழைய IFSC வைத்து இனி பண பரிவர்த்தனைகளை செய்ய முடியாது என்று இந்திய வங்கி டுவிட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ளது. இந்தியன் வங்கியின் www.indianbank.in/amalgamation என்ற இணைய முகவரியில் லாகின் செய்து, பழைய IFSC code டைப் செய்து புதிய IFSC code மாற்றிக்கொள்ளலாம். Sms மூலமாகவும் வாடிக்கையாளர்கள் […]

Categories
தேசிய செய்திகள் விளையாட்டு ஹாக்கி

ஆதரவு அளித்த ஒடிசா ரசிகர்கள்….. 21 லட்சம் நிதி வழங்கிய ஹாக்கி இந்தியா….!!

தங்கள் விளையாட்டிற்கு பேராதரவு  அளித்த ஒடிசா மக்களுக்காக ஹாக்கி இந்தியா 21 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது இந்தியாவில் ஒடிசா தலைநகரான புவனேஸ்வரில் இருக்கும் கலிங்கா மைதானத்தில் வைத்து சர்வதேச ஹாக்கி போட்டிகள் அனைத்தும் நடைபெறுவது வழக்கம். போட்டிகளில் இந்திய அணி விளையாடும் பொழுது ஒடிசா மக்களிடமிருந்து அதிக அளவில் ஆதரவு கிடைக்கும். தற்போதைய நிலையில் கொரோனா வைரஸின் தாக்கம் ஒடிசா மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து 42 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக […]

Categories

Tech |