Categories
விளையாட்டு ஹாக்கி

காமன்வெல்த் அரையிறுதி ஹாக்கி போட்டி…. இந்திய மகளிர் அணி தோல்வி….!!!!

இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் அரையிறுதி ஹாக்கி போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகள் மோதின. இந்நிலையில் 2 அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமமான நிலையில் இருந்ததால் பெனால்டி சூட் அவுட் முறை வழங்கப்பட்டது. இதில் ஆஸ்திரேலியா அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. மேலும் இந்திய அணி வெண்கல பதக்கத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மாநில அளவிலான ஹாக்கி இறுதி போட்டி…. இன்று மாலை…. வெளியான தகவல்….!!!!!

மதுரை ரிசர்வ் ஆன்லைன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் ரேஸ்கோர்ஸ் விளையாட்டு அரங்கில் உள்ள ஹாக்கி மைதானத்தில் கடந்த 24ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில்  தமிழகத்தில் உள்ள தலைசிறந்த அணிகளான இந்தியன் வங்கி, சென்னை அணி, ஜி.எஸ்.டி. மற்றும் சென்ட்ரல் எக்சைஸ் அணி, சென்னை அணி, போஸ்டல் ஆக்கி கிளப் சென்னை அணி, மதுரை ரிசர்வ் லையன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, ஊட்டி எம்.ஆர்.சி. வெலிங்டன் அணி, தென் மண்டல காவல்துறை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி… “கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி அணி சாம்பியன் பட்டம்”….!!!!!

கோவில்பட்டியில் நடைபெற்ற ஹாக்கி போட்டியில் சிறப்பு விளையாட்டு விடுதி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் இருக்கும் அரசு செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தூத்துக்குடி பிரிவு சார்பில் மாவட்ட அளவிலான ஆண்களுக்கான ஹாக்கி லீக் போட்டி சென்ற இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று லீக் போட்டிகள் நடந்தது. அரையிறுதி போட்டிகளில் வெற்றி பெற்ற சிறப்பு விளையாட்டு விடுதி அணியும் தாமஸ் […]

Categories

Tech |