Categories
தேசிய செய்திகள்

ஹாக்கி வீராங்கணைகளுக்கு தலா ரூ.31 லட்சம் பரிசு…. மத்திய பிரதேச அரசு அறிவிப்பு….!!!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி முதன்முறையாக அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்தது. ஆனால் அதில் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் விளையாடியது. அதில் தோல்வி அடைந்த இந்திய அணி நான்காம் இடத்தைப் பிடித்தது. பதக்கம் வெல்லாத போதும் வீராங்கனைகள் ஒவ்வொருவரும் தங்கம் என அவர்களது சாதனைகளை நாடே கொண்டாடி வருகின்றது. இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஹாக்கி வீராங்கனைகள் அனைவருக்கும் தலா 31 லட்சம் வழங்கப்படும் என்று மத்திய பிரதேச அரசு தெரிவித்துள்ளது. […]

Categories

Tech |