Categories
உலக செய்திகள்

ஆஹா! தடுப்பூசி போட்டால்….10 கோடி மதிப்புள்ள வீடு பரிசு…. எங்கு தெரியுமா…??

உலகம் முழுவதுமாக பல நாடுகளிலும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால் மக்களிடையே தடுப்பூசி போடுவதற்கு பயமும் ஒருவித குழப்பமும் நீடித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக ஒரு சிலர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இதனால் மக்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஆர்வப்படுத்தும் விதமாக ஒவ்வொரு நாட்டிலும் வித்தியாசமான முறையில் பரிசளித்து  வருகின்றனர். இந்நிலையில் ஹாங்காங்கில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள தயக்கம் காட்டும் குடிமக்களை ஊக்குவிக்கும் விதமாக தடுப்பூசி செலுத்தி கொள்வோருக்கு […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவுடன் வாறீங்க…. 2 வாரம் இந்தப் பக்கம் வராதீங்க…. ஏர் இந்தியாக்கு தடை போட்ட நாடு….!!

கொரோனா பரவல் காரணமாக ஹாங்காங்க் அரசு ஏர் இந்திய விமான சேவைக்கு 2 வாரம் தடை விதித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்த நிலையில் வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் 25ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் சர்வதேச மற்றும் உள்ளூர் விமான சேவைகள் முடக்கப்பட்டன. இதையடுத்து மே மாதம் முதல் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் “ஏர் பப்புள்” முறையில் வெளிநாடுகளுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹாங்காங்க் […]

Categories
உலக செய்திகள்

“சீனாவின் அடாவடித்தனம்” மீண்டும் அவங்க வரணும்…. வலியுறுத்தும் உலக நாடுகள்…!!

ஹாங்காங்க் விவகாரத்தில் அடாவடியாக செயல்படும் சீனாவின் செயலுக்கு எதிராக உலக நாடுகள் கைக்கோர்த்துள்ளன. இங்கிலாந்து தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் செயல்பட்டு வந்த ஹாங்காங்கை 1997ம் வருடம் சீனாவிடம் ஒப்படைத்துள்ளது. இந்நிலையில் ஹாங்காங் சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் தன்னாட்சி பிராந்தியமாக செயல்பட்டு வந்துள்ளது. ஆனால் ஹாங்காங்கின் தன்னாட்சியை கெடுக்கும் வகையில் சீனா தற்போது அடாவடி செய்து வருகிறது. இதில் குறிப்பாக உலக நாடுகளுக்கு அதிருப்தியை எடுத்து வகையில் தேசிய பாதுகாப்பு சட்டம் என்ற ஒரு கொடிய சட்டத்தை ஹாங்காங்கில் […]

Categories

Tech |