Categories
உலக செய்திகள்

ஷாங்காய் நகர்: கொரோனா எதிரொலி!…. மீண்டும் ஊரடங்கு அமல்…. வெளியான தகவல்….!!!!

கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக சீனாவின் ஷாங்காய் நகரில் தளர்வுகள்அறிவிக்கப்பட்ட இரண்டே தினங்களில் மீண்டுமாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது. சீன நாட்டின் ஹாங்காங் நகரில் கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இரண்டு நாட்களில் மீண்டும் அங்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இரண்டு மாதங்களுக்குப் பின் கடந்த புதன்கிழமை கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பொது போக்குவரத்து உள்ளிட்டவைகள் அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் jingan மற்றும் pudong பகுதிகளில் மீண்டும் கொரோனா பரவியதை அடுத்து சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் 14 தினங்களுக்கு ஊரடங்கு […]

Categories

Tech |