Categories
தேசிய செய்திகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு… பிரசித்தி பெற்ற ஹாசனம்பா கோவில்… நாளை நடைதிறப்பு…!!!!!

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஹாசனம்பா திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வருடத்திற்கு ஒருமுறை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 10 நாட்களுக்கு மேல் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். மேலும் கோவிலின் ஸ்பெஷல் என்னவென்றால் கடைசி நாளன்று கோவிலில் பூஜை செய்து தீபம் ஏற்றப்பட்டு பிரசாதம் படைக்கப்படுகிறது. இதனை அடுத்து ஒரு வருடம் கழித்து நடை திறக்கும் போது ஹாசனாம்பா தேவி அருளால் ஏற்றப்பட்ட தீபம் அனையாமலும் படைக்கப்பட்ட பிரசாதம் கெட்டுப்போகாமல் இருப்பதாக […]

Categories

Tech |