Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

போதைக்காக… ‘ஹான்ஸை’ சுடு தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்த நபருக்கு ஏற்பட்ட சோகம்!

காஞ்சிபுரத்தில்  ‘ஹான்ஸ்’ புகையிலையை  சுடு தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.. கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமலில் இருப்பதால் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக மது கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால், மதுப்பிரியர்கள் பலரும் கடும் வேதனையில் இருந்து வருகின்றனர். ஒரு சிலர் தற்கொலை செய்து வந்த செய்தியை நாம் பார்த்திருக்கிறோம். சமீபத்தில் கூட போதை […]

Categories

Tech |