Categories
மாநில செய்திகள்

காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இதற்கு அனுமதி…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடந்த 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அப்போது பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. […]

Categories
பல்சுவை

உங்க பழைய மொபைல் விற்க போறீங்களா?… அப்போ இத தெரிஞ்சுக்கோங்க…. இல்லனா உங்களுக்குத்தான் நஷ்டம்…!!!

உங்கள் பழைய போனை விற்க விரும்பினால் அதன் விலையைப் பற்றி நீங்களே தெரிந்து கொண்டு எளிதாக விற்கலாம். தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். செல்போன் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் வாங்குபவர்கள் பல்வேறு மாடல்களை வாங்குகிறார்கள். அதிலும் குறிப்பாக பட்ஜெட் ஸ்மார்ட் போன்கள் அதிக அளவு விற்பனைக்கு வருகின்றன. ஆனால் பெரும்பாலான பட்ஜெட் ஸ்மார்ட் போன்களில் ஹேங்கிங் பிரச்சனை பெரும் தலைவலியாக உள்ளது. அதில் பலரும் எக்சேஞ்ச் முறையில் […]

Categories

Tech |