Categories
தேசிய செய்திகள்

பா.ஜ.க-வில் இணைந்தார் ஹார்திக் படேல்…. பின்னடைவை சந்தித்த காங்கிரஸ்….!!!!

காங்கிரஸ் தலைமையின் மீது அதிருப்தியில் இருந்த குஜராத் மாநில செயல் தலைவர் ஹார்திக்படேல் சென்ற மே 19ஆம் தேதி தன் பதவியை ராஜினாமா செய்தார். நாட்டின் வளர்ச்சிக்கும், சமூகத்தின் வளர்ச்சிக்கும் காங்கிரஸ் தடையாக இருக்கிறது எனவும் மத்திய அரசின் பல நலத்திட்டங்களுக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டையாக உள்ளது எனவும் அந்த கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து ஹார்திக்படேல் ஜூன் 2ஆம் தேதி பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியது. அந்த வகையில் இன்றைய […]

Categories

Tech |