ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டு வரை மும்பை அணிக்காக விளையாடிய பாண்டியா தற்போது குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் . இந்நிலையில் ஐபிஎல் தொடரில் ஹார்திக் பாண்டியா புதிய சாதனை படைத்துள்ளார் . அதாவது ஐபிஎல் தொடரில் அவர் 100 சிக்ஸர்கள் அடித்துள்ளார் .இதனால் குறைந்த பந்துகளில் (அதிவேகமாக ) 100 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ஹார்திக் பாண்டியா பெற்றுள்ளார். இதையடுத்து அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Tag: ஹார்திக் பாண்டியா
தனியார் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த பிசிசிஐ தலைவர் கங்குலி, “ரஹானே, புஜாரா இருவரும் ரஞ்சிக் கோப்பையில் சிறப்பாக விளையாடி ரன்களை குவிப்பார்கள் என்று நம்புகிறேன். அவர்களால் நிச்சயம் சிறப்பாக விளையாட முடியும். அதேபோல் ரஞ்சிக் கோப்பையில் அவர்கள் கண்டிப்பாக பங்கேற்று தான் ஆக வேண்டும். மேலும் பார்ம் அவுட்டில் உள்ள சில வீரர்களும் ரஞ்சிக் கோப்பையில் பங்கேற்று தங்களது திறமையை நிரூபித்தாக வேண்டும்” என்று கங்குலி கூறியுள்ளார். அந்த வகையில் ஹார்த்திக் பாண்டியாவின் பெயரும் இந்த […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |