Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

சோகம்…! பிரபல ஹாலிவுட் பட நடிகர் கெவின் ராய் காலமானார்….!!!

பிரபல ஹாலிவுட் பட நடிகர் கெவின் ராய் காலமானார். இவர் 20க்கும் மேற்பட்ட பேட்மேன் அனிமேஷன் திரைப்படங்களுக்கு குரல் கொடுத்து பிரபலமானவர். 66 வயதான அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில், இன்று உயிரிழந்தார். திரைப்படங்களை தவிர பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் நடித்துள்ளார். குரலும் கொடுத்துள்ளார். இவரது மறைவிற்கு திரையுலகினர், பேட்மேன் பட ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

அமீர்கானின் லால் சிங் சத்தா…. ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் ட்ரைலர்….!!!!!!!!

ஹாலிவுட் கடந்த 1994 ஆம் வருடம் வெளியான ‘பாரஸ்ட் கம்ப்’  திரைப்படம் சர்வதேச அளவில் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டிருந்தது. அதில் நடிகர் டாம் ஹாங்க்ஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அமெரிக்க வரலாற்றில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் அடிப்படையில் கற்பனை கலந்து திரைக்கதை உருவாக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த திரைப்படத்தை தழுவி தற்போது பாலிவுட்டில் லால் சிங் சத்தா என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. இதில் டாம்ஹாங்க்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகர் அமீர்கான் நடித்திருக்கின்றார். மேலும் கரீனா கபூர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷின் முதல் ஹாலிவுட் படம்…. ட்ரெய்லர் வெளியீடு…. கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்…!!!!!

தமிழ் சினிமா திரையுலகில் அசுர நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தனுஷ். பாலிவுட் சினிமாக்களிலும் தனக்கான இடத்தை பிடித்திருக்கின்ற நடிகர் தனுஷ் ஹாலிவுட்டிலும் தடம் பதித்திருக்கிறார். பிரபல ஹாலிவுட் இயக்குனர்களான ஆண்டனி ரூசோ,ஜோ ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் உருவாகிவரும் தி கிரே மேன் ஹாலிவுட் படத்தில் நடித்து வந்தார் தனுஷ். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது. படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக  அமெரிக்கா சென்று தனுஷ் சுமார் மூன்று மாதங்கள் தங்கியிருந்து படப்பிடிப்பை நிறைவு செய்தார். […]

Categories
சினிமா செய்திகள் ஹாலிவுட் சினிமா

“சினிமா வாழ்விற்கு விடை கொடுக்கும் பிரபல ஹாலிவுட் நடிகர்”…. சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்…!!!!

சினிமாவில் இருந்து விடைபெறப் போவதாக பிரபல ஹாலிவுட் நடிகர் ஜிம் கேரி அறிவித்துள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகரான ஜிம் கேரி ” The Sex and Violence Family Hour” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வந்தார். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் வாழ்க்கையில் பல சோகக் கதைகள் இருந்தாலும் சினிமாவின் மூலம் சிறந்த நகைச்சுவை நடிகராக அனைவரையும் சிரிக்க வைத்தார். இவர் இதுவரை 42 திரைப்படங்கள், 17 டிவி […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் 17 முறை…. அனுபவத்தை பகிர்ந்த…. ஹாலிவுட் நடிகர்….!!!

ஹாலிவுட் நடிகரான டாம் ஹாலண்ட் என்பவர் சமீபத்தில் வெளியான அன்சார்ட் படத்தின் அனுபவங்களை கூறியுள்ளார். டாம் ஹாலண்ட் என்பவர் ஹாலிவுட் ஹீரோ ஆவார். இவர் சமீபத்தில் வெளியான ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் படத்தின் வெற்றிக்கு பிறகு பிரபலமானவர். இவர் நடித்த ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமான அன்சார்ட் படம் நேற்று வெளியானது. இப்படம் ஆங்கில மொழியில் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் ஒரு குழு ஆயிரம் […]

Categories
உலக செய்திகள்

பிரபல ஹாலிவுட் நடிகர் மர்ம மரணம்… குடும்பத்தினர் வெளியிட்ட தகவல்…!!!

ஹாலிவுட்டின் நகைச்சுவை நடிகரான பாப் சகெட், ஒரு ஓட்டலில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஹாலிவுட் நடிகரான பாப் சகெட், பெஞ்சமின், டிரம்ப் அண்ட் டம்பரம், ஹாஃப் பேக்ட், நியூயார்க் மினிட், ஐ அம் கிரிஸ் ஃபேர்லெ, எ ஸ்டெண்ட் அப் கய், உட்பட பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருக்கிறார். இந்நிலையில், ப்ளோரிடா மாகாணத்தில் இருக்கும் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது, கடந்த 9ம் தேதி அன்று, அவர் நீண்ட […]

Categories
இந்திய சினிமா சினிமா

படப்பிடிப்பில் பயங்கரம்…. துப்பாக்கிச்சூடு நடத்திய நடிகர்…. ஒளிப்பதிவாளர் உயிரிழப்பு….!!

படப்பிடிப்பின்போது நடந்த விபத்தினால் பெண் ஒளிப்பதிவாளர் உயிரிழந்தார் ஹாலிவுட் திரையுலகில் ஜோயல் சோசோ இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ரஸ்ட்’.  இந்த படத்தின் படப்பிடிப்பு மெக்சிகோவில் நடைபெற்று வந்த நிலையில், நடிகர் அலெக் பால்ட்வின் நடிக்கும் ஆக்சன் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது, சண்டைக்காட்சியில் பயன்படுத்தப்படும் துப்பாக்கியால் நடிகர் சுட்டதில் ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ் உயிரிழந்தார். மேலும், இயக்குனர் ஜோயல் சோசாவும் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எதிர்பாராமல் நடந்த விபத்தினால் இந்த படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹாலிவுட்டிற்கு களமிறங்கிய ‘காலா’ பட நடிகை…. வெளியான கலக்கல் தகவல்….!!!

பிரபல நடிகை ஹுமா குரேஷி ஹாலிவுட் அறிமுகமாகிள்ளார். தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகனாக வளம் வரும் ரஜினி நடிப்பில் வெளியான காலா திரை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் பிரபல பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி. இதை தொடர்ந்து இவர் தற்போது அஜித்துக்கு ஜோடியாக வலிமை திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் பிரபல நடிகை ஹூமா குரேஷி ஹாலிவுட்டில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரைசாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட்…. ஹாலிவுட் நடிகைகளுடன் ஒப்பிடும் ரசிகர்கள்…. வைரலாகும் புகைப்படம்….!!

நடிகை ரைசா ஹாலிவுட் பட நடிகைகள் போல இருக்கிறார் என்று ரசிகர்கள் கமன்ட் செய்து வருகின்றனர். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் ரைசா வில்சன். இதையடுத்து அவர் ஹரிஷ் கல்யானுடன் சேர்ந்து நடித்த “பியார் பிரேமா காதல்” அவருக்கு மாபெரும் வரவேற்பை கொடுத்தது. இவர் தற்போது காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இருப்பினும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரைசா […]

Categories

Tech |