Categories
உலக செய்திகள்

ஹாலிவுட்டில் பிரபல நடிகை விவாகரத்து…. யார் அவங்க?…. நீங்களே பாருங்க….!!

ஹாலிவுட்டில் பிரபல நடிகை மேகன் போக்ஸ் மற்றும் நடிகர் பிரையன் ஆஸ்டின் இருவரும் விவாகரத்து செய்துள்ளனர்.  ஹாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மேகன் போக்ஸ். இவருக்கும்  பிரபல ஹாலிவுட் நடிகர் பிரையன் ஆஸ்டின் என்பவருக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமணமாகி 10 வருட காலம் முடிவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து 2 வருடங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பிரிந்து கொள்வதாக முடிவு செய்து வழக்கு […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

“பாஸ்ட் அண்ட் பியூரியஸ்”…. பார்ட் 10-ல் இணையும் பிரபல ஹாலிவுட் நடிகர்…. அது யார் தெரியுமா?….!!!!

“பாஸ்ட் அண்ட் பியூரியஸ்” திரைப்படத்தின் பாகம் 10-ல் பிரபல ஹாலிவுட் நடிகர் இணைந்து நடிக்கவுள்ளார். சினிமா உலகில் கார் ரேஸ் தொடர்பாக நிறைய படங்கள் வந்தாலும் “பாஸ்ட் அண்ட் பியூரியஸ்” படத்தின் பகுதி ரசிகர்களுக்கு மத்தியில் தனியிடம் பிடித்திருக்கிறது. இதுவரை  இப்படத்தின் ஒன்பது பாகங்கள் வெளியாகி இருக்கிறது. இத்திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் வின் டீசல், மிச்செல் ரோட்ரிகஸ், ஜோர்டானா ப்ரீவ்ஸ்டார், ஈவா மெண்டஸ்,டைரிஸ் கிப்சன், கிரிஸ் பிரிட்ஜஸ், லூகாஸ் பிளாக், சங் காங், கேல் கேடட், ஜேசன் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஹாலிவுட் படத்தில் நடிக்கும் சமந்தா….. அவரே வெளியிட்ட தகவல்…..!!!

சமந்தாவுக்கு  ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. சமீபத்தில், இவரும் இவரது கணவர் நாகசைதன்யாவும் விவாகரத்து செய்வதாக சமூகவலைதளத்தில் அறிவித்திருந்தனர். இதனையடுத்து, தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவருக்கு ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இயக்குனர் பிலிப் ஜான் இயக்கும் புதிய படத்தில் இவர் நடிக்க இருப்பதாக தனது […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

இன்டர்நேஷனல் ஆல்பம் படைத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் … வெளியானது இரண்டாம் சிங்கிள்… பாராட்டும் இசைப் பிரியர்கள்…!!

ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘ட்ராப் சிட்டி ‘ ஹாலிவுட் திரைப்படத்தின்  இரண்டாம் பாடல் வெளியானது . தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய ஜி.வி . பிரகாஷ் கதாநாயகனாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் மனதை கவர்ந்தது. தற்போது இவர் அடங்காதே , ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், காதலிக்க யாருமில்லை ,4G, ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் முதல் முதலாக ஜி.வி. பிரகாஷ் ஹாலிவுட்டில்’ட்ராப் சிட்டி’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷின் […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

விஜய்சேதுபதி வெளியிடும் ஹாலிவுட் பட டீசர்…!

ஹாலிவுட் படத்தின் டீசரை நடிகர் விஜய்சேதுபதி நாளை வெளியிட உள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பலமுகதிறமைகளை கொண்டவர். இவர் ‘ ட்ராப் சிட்டி’ எனும் படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். கை பா எனும் ஹாலிவுட் பட நிறுவனம் சார்பாக விக்கி ப்ருச்சல் இயக்கும் இப்படத்தை டெல் கணேசன் தயாரிக்க உள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நெப்போலியனும் நடிக்க உள்ளார். ஏழ்மையில் வாடும் ஒரு ராப் பாடகனின் கதையை இந்த டிராப் சிட்டி. […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

28 வயசு இளம் நடிகையுடன்…. 60 வயசு நடிகருக்கு 3ம் திருமணம்…. வைரல் ஆகும் விசித்திர ஜோடி …!!

ஹாலிவுட் பிரபல நடிகர் தன்னைவிட 31 வயது குறைவான நடிகையை திருமணம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது சில சினிமா பிரபலங்களின் வாழ்க்கை பல்வேறு திருமணம், விவாகரத்து, லிவ்விங் இன் ரிலேஷன்ஷிப் என அனைத்தும் நிறைந்ததாக இருக்கும். இதுபோன்ற செய்திகள் பத்திரிக்கைகளில் வருவதும் சாதாரணம். அதோடு ஹாலிவுட் சினிமாவில் இது மிகவும் சகஜமான ஒன்று. தற்போது ஹாலிவுட் சினிமாவின் ஸ்டாரான சீன் பெண் இளம் நடிகை லைலா ஜார்ஜை திருமணம் செய்துள்ளார். இவ்விருவருக்கும் இடையே 31 வயது வித்தியாசம் […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

கொரோனாவால் அமெரிக்க பாப் பாடகர் மரணம்…!!

கொடூர கொரோனாவிற்கு அமெரிக்க பாப் பாடகர் டிராய் ஸ்னீட் பலியாகியுள்ளார். கொரோனா வைரஸ் உலகையே கதிகலங்க வைத்து கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும்  மக்களின்  உயிர்களை குடித்து வருகிறது. ஏழை, பணக்காரன் என்று பாகுபாடு இல்லாமல் பலி தீர்க்கிறது. அந்த வகையில் கொரோனாவிற்கு 53 வயதான பிரபல அமெரிக்க பாப் பாடகர் டிராய் ஸ்னீட் பலியாகியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு அவருக்கு காய்ச்சலும், சளியும் ஏற்பட்டு உடல்நலம் சரில்லாமல் போனது. உடனே செய்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

கொரோனாவால் ஹாலிவுட் பிரபலம் ஆண்ட்ரூ ஜாக் மரணம்! திரையுலகினர் அதிர்ச்சி..!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.  இந்த  வைரசில்  இருந்து மக்களை காக்க அனைத்து நாடுகளை  தீவிரமாக போராடி வருகின்றன. அண்மைகாலமாக கொரானாவினால்  ஹாலிவுட் சினிமாவை சேர்ந்த சில பிரபலங்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். சிலர் மீண்டு வந்த நிலையில் ஒருசிலர் இறந்துள்ளனர். இந்நிலையில் ஹாலிவுடில்  உருவான பிரம்மாண்ட படமான ஸ்டார் வார்ஸ் படத்தில் நடித்த ஆண்ட்ரூ ஜாக் கொரோனால் பாதிக்கப்பட்டு  உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவரின் இறப்பு அவரது ரசிகர்களை […]

Categories

Tech |