Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

காரோடு திருட்டு போன ஆஸ்கார் விருது….. பிரபல நடிகருக்கு வந்த சோதனை….!!!!

பிரபல ஹாலிவுட் நடிகரான டிராய் கோட்சர், தி நம்பர் 23, கோடா, யுனிவர்சல் சைன்ஸ் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். காது கேளாத நடிகரான டிராய் கோட்சர் அமெரிக்க தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். அமெரிக்காவில் அரிஸோனா மாநிலத்தில் உள்ள மேசா நகரில் வசித்து வரும் டிராய் கோட்சர் கடந்த மார்ச் மாதம் கோடா படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் விருதை பெற்றார். ஆஸ்கர் விருது பெற்றதற்காக, அவருடைய சொந்த ஊரில் பாராட்டு விழா […]

Categories

Tech |