ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் கிறிஷ்டி ஆலி. இவர் சூட் டு கில், லவ்வர் பாய், சம்மர் ஸ்கூல், ரன் அவே, பிளைண்ட் டேட், சாம்பியன் மற்றும் கார்ஜியஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதோடு சியர்ஸ் சொல்லிட்ட பல புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் சிறந்த நடிப்புக்காக எம்மி மற்றும் கோல்டன் குளோப் போன்ற விருதுகளை பெற்றுள்ளார். அதன்பிறகு ஏற்கனவே 2 முறை திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற நடிகை கிருஷ்டிக்கு 2 […]
Tag: ஹாலிவுட் நடிகை
வாகனத்தை நிறுத்துவதில் ஏற்பட்ட பிரச்சனையில் ஹாலிவுட் நடிகையின் கார் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹாலிவுட்டின் பிரபல நடிகையான டெனிஸ் ரிச்சர்ட்ஸ், ஸ்டார்ஷிப் ட்ரூப்பர்ஸ், வைல்ட் திங்க்ஸ் உட்பட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில், அவரும் அவரின் கணவர் ஆரோன் பிலிப்ஸ்-ம் லாஸ் ஏஞ்சல் நகரத்தில் இருக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளனர். அங்கு தங்களின் வாகனத்தை நிறுத்துவதற்காக இடம் தேடியிருக்கிறார்கள். அப்போது அவர்களின் பின்னால் வந்த வாகனத்தில் இருந்த நபர் “வழி […]
ஹாலிவுட் நடிகை சச்சின் லிட்டில் ஃபெதர் காலமானார். இவருக்கு வயது 75. 1973ம் ஆண்டு ‘தி காட்ஃபாதர்’ படத்தில் நடித்ததற்காக மார்லன் பிராண்டோவுக்கு ஆஸ்கார் அறிவித்தபோது, அவர் சார்பாக மேடையில் ஏறிய லிட்டில் ஃபெதர், செவ்விந்தியர்களை தவறாக ஹாலிவுட்டில் சித்தரிப்பதை எதிர்த்து பிராண்டோ விருதை மறுத்துவிட்டதாக அறிவித்தார். இது அவர் மீது தாக்குதல் நடைபெறும் அளவிற்கு சென்றது. பின் 65 வருடங்கள் கழித்து ஆஸ்கர் நிர்வாகம் அவரிடம் மன்னிப்பு கேட்டது.
உலக அளவில் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகையான கிம் கர்தாஷியன் அமெரிக்காவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். மாடல் அழகியாகவும் இருக்கின்றார். கிம் கர்தாஷியன் கடந்த 2014ல் பிரபல டாப் பாடகர் கென்யே வெஸ்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் இருக்கின்றனர். மேலும் கிம் தனது கணவர் கென்யே வெஸ்ட்டை விவாகரத்து செய்து இருக்கின்றார். இதனை அடுத்து கிம் காமெடி நடிகர் பீட் டேவிட்சனை கடந்த 9 மாதங்களாக காதலித்து வந்தார். இவர்கள் […]
பிரபல ஹாலிவுட் நடிகையான ஆம்பர் ஹெர்ட். இவர் தனது முன்னாள் கணவரான நடிகர் ஜானி டெப் மீது அவதூறு வழக்கு தொடர்ந்ததன் மூலம் உலகம் முழுவதும் கவனம் பெற்றார். இவர்களின் வழக்கில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே கடந்த 2-ம் தேதி தீர்ப்பு வெளியானது. இந்தத் தீர்ப்பில் ஜானி டெப் நிரபராதி எனவும், ஆம்பர் ஹேர்ட் தொடர்ந்த வழக்குகள் ஆதாரமற்றவை என கூறி கோர்ட்டு அதிரடி தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் ‘பிஎச்ஐ’ என்ற முக மேப்பிங் நுட்பத்தின் மூலம் உலகிலே […]
அமெரிக்காவில் பிரபல நடிகை தன் மீது நடத்திய தாக்குதல் குறித்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவில் பல காலமாகவே நடைபெற்று வரும் இனவெறி தாக்குதல் கடந்த 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆசிய அமெரிக்கர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்காவில் ‘தி பாய்ஸ்’ மற்றும் ‘சூசைடு ஸ்க்வாடு’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் ஹாலிவுட் நடிகை கரென் புகுஹரா. இவர் ஜப்பான் வம்சாவளியை சேர்ந்தவர். இந்த நிலையில் இவர் மீது சமீபத்தில் இனவெறி தாக்குதல் […]
பிரபல ஹாலிவுட் நடிகையான பமீலா ஆண்டர்சன் ( வயது 54 ) தி இன்ஸ்டியூட், தி பீப்பிள் கார்டன், எஸ்பிஎஃப் உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார். அதேபோல் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 2010-ஆம் ஆண்டு கலந்து கொண்டார். இவர் இசைக் கலைஞர் டோமி என்பவரை கடந்த 1995-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணம் மூன்று ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்தது. அதன் பிறகு இந்த நடிகை கிட் ராக் என்ற […]
பிரபல ஹாலிவுட் நடிகை ஹெலன் மெக்ரோரி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ஹாலிவுட் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஹெலன் மெக்ரோரி. இவருக்கு வயது 52. இவருக்கு புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இவர் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் ஹாரிபாட்டர், ஸ்கைபால், குயின் உள்ளிட்ட பல்வேறு படங்கள், டிவி தொடர்களில் நடித்துள்ளார். கோல்டன் டெர்பி விருது, டெலிவிஷன் விருது உள்ளிட்ட பல்வேறு […]