Categories
சினிமா தமிழ் சினிமா

“ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன்”…. வெளிநாட்டில் இருப்பதாக தகவல்…!!!!

நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்கின்றார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையான ஸ்ருதி ஹாசன் ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த ஹாலிவுட் திரைப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் மார்க் ரவுலே நடிப்பதாகவும் அதில் முக்கிய வேடத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கின்றாராம். இத்திரைப்படம் திரில்லர் பாணியில் உருவாகின்றது. படத்திற்கு “தி ஐ” என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஸ்ருதிஹாசன் இத்திரைப்படம் தனக்கு ஸ்பெஷலான திரைப்படம் எனவும் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹாலிவுட் படத்தில் இணைந்துள்ள தனுஷ்…. தொடங்கிய படப்பிடிப்பு…!!

நடிகர் தனுஷ் நடிக்கவிருக்கும் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷிற்கு “தி க்ரே மேன்”என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை தனுஷ் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டுள்ளார். அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர் உள்ளிட்ட படங்களை இயக்கிய அந்தோனி மற்றும் ஜோ ரூஸோ தான் இந்த படத்தையும் இயக்குகின்றனர். இந்நிலையில் இப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக தனுஷ் மூன்று மாதங்களை ஒதுக்கியுள்ளார். […]

Categories

Tech |