Categories
உலக செய்திகள்

BREAKING: 120 பேர் மரணம்…. 150 பேர் காயம்…. அதிர்ச்சி தகவல்…!!!

தென் கொரியாவில் ஹாலோவீன் கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 120 பேர் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவுக்கு பின் கட்டுப்பாடுகள் இல்லாத முதல் கொண்டாட்டம் இது என்பதால், ஒரே இடத்தில் சுமார் 1,00,000க்கும் மேற்பட்டோர் கூடியுள்ளனர். இதனால், நெரிசல் ஏற்பட்டு பலர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இன்னும் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

Categories
உலக செய்திகள்

‘பைக் சாகசங்கள் நடத்திய இளைஞர்கள்’…. கோலகலமாக கொண்டாடப்படும் பண்டிகை…. மகிழ்ச்சியில் வெனிசுலா மக்கள்….!!

வெனிசுலாவில் இளைஞர்கள் பைக் சாகசங்கள் நடத்தி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். வெனிசுலாவின் தலைநகர் கராகஸ். இதன் கிழக்கிலிருந்து மேற்கு வரை பைக் சாகசங்கள் இளைஞர்களால் நடத்தப்பட்டது. இந்த சாகசமானது ஹாலோவீன் பண்டிகையை கொண்டாடும் விதமாக நடத்தப்பட்டுள்ளது. இதில் இளைஞர்கள் பல்வேறு விதமாக வேடமணிந்து லீவிங் போன்ற பைக் சாகசங்களை நடத்தினர். இதனை கண்ட பார்வையாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். குறிப்பாக வெனிசுலாவின் ஏழ்மையான மக்கள் வசிக்கும் பகுதிகளில் இது போன்று பைக் சாகசங்கள் பிரபலமாகி வருகின்றது […]

Categories

Tech |