தமிழகத்தில் எந்தவித புகாருக்கும் இடம் தராமல் பொது தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் பொதுத் தேர்வு நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 30 லட்சம் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் மறுபக்கம் தேர்வு நெருங்கி வருவதால் தேர்வு மையம் அமைக்கும் பணியில் தேர்வுத் துறை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் பொதுத்தேர்வில் […]
Tag: ஹால்டிக்கெட்
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வு ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களில் திருப்பதி இல்லாத மாணவர்களுக்கு விருப்பத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி அந்த தேர்வு ஆகஸ்ட-6 தேதி முதல் 19ம் தேதி வரை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தேர்வு எழுத இன்று ஹால் டிக்கெட் வழங்கப்படும் […]
ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்ய ஆதார் எந்த கட்டாயம் இல்லை என்று டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு தேர்வு வாரியத்தால் வருடம்தோறும் பல தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தேர்வு எழுதும் சிலர் அரசாங்க பணிக்கு செல்கின்றனர். இதன் மூலம் வருடந்தோறும் ஏராளமான மாணவர்கள் வேலைக்கு செல்கின்றனர். மேலும் தேர்வு எழுதுவதற்கு ஆன்லைனில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொண்டுதான் செல்ல வேண்டும். ஹால்டிக்கெட் இருந்தால் மட்டுமே தேர்வு அறைக்குள் சென்று தேர்வு எழுத முடியும். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி […]
10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் பெற நாளை முதல் சென்னையில் 109 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகின்ற 15ம் தேதி நடைபெறவுள்ளது. 11ம் வகுப்புக்கு விடுபட்ட பாடத்திற்கான பொதுத் தேர்வுகள் 16ம் தேதி நடைபெறவுள்ளன. அதன் தொடர்ச்சியாக 12ம் வகுப்பின் கடைசி பாட தேர்வை எழுதாமல் உள்ள மாணவர்களுக்கும் தேர்வு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தேர்வு எழுதும் […]