Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப்-1 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு…. தேர்வர்கள் கவனத்திற்கு…!!!

TNPSC நடத்தும் துணை ஆட்சியர், துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு குரூப்-1 பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகியுள்ளது. தேர்வர்கள் www.tnspc.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு என்று தேர்வர்கள் இந்தப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

10-ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு…. ஹால் டிக்கெட் வெளியீடு…. உடனே பாருங்க….!!!

அரசு துணை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில் தேர்ச்சி பெறாதவர்களுக்காக ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் 10-ம் தேதி வரை துணை தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகியுள்ளதாக அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது. இந்த ஹால் டிக்கெட்டை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை கூறியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தேர்வர்களே…! SI பணி: ஹால்டிக்கெட் வெளியீடு…. அதிகாரபூர்வ அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 444 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான தேர்வு ஜூன் 25ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் https://www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேவர்கள் தங்கள் லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பதிவிட்டு ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

IAS,IPS தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு…. யுபிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு….!!!!

2022-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு இணையதளத்திற்கு சென்று ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக ஒவ்வொரு வருடமும் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வுகள் முதல்நிலை தேர்வு,முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் என மொத்தம் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இந்த தேர்வை எழுதலாம். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐ எஃப் எஸ், […]

Categories

Tech |